பேரன்பு பிரவாகம் -21

Advertisement

உதயா

Well-Known Member
:love::love: :love: :love: மலரு லவ் வந்துட்டுன்னா சொல்லணும் இப்படி ஓஓஓன்னு ஒப்பாரி வைக்க கூடாது :):):):):):)அவன் உன் கிட்ட இறங்கி வர தயங்குறது இல்ல அதே மாதிரி நீயும் உன் மனசை சொன்னால் என்ன :oops::oops::oops::oops:

முதல் நாளே டீ போட மிருணாவ சொன்னது தெரிஞ்சா இப்பவே ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் செஃப்பை வேலைக்கு அனுப்புறேன் என்று சொல்லி அலப்பறைய கூட்டுவானே :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:

மிருணா இந்த குடும்பத்தை எப்படி சமாளிக்க போறா :cool::cool::cool::cool:

ஸ்வேதா டீ போட ஹெல்ப் பண்ணதும் கொஞ்சம் நல்ல மாதிரி என்று நினைச்சா :(:(:(:(பிரவாகனோட உதவிய வாங்குறதுக்கு தான் செஞ்சிருக்கா
:oops::oops::oops:

இவனோட அப்பா சென்டிமென்ட்டை தூக்கி குப்பைல போட்டோ உருப்படுவான் :cautious::cautious::cautious:மலருக்கு கொஞ்சம் பிரவா உதவி செஞ்சா அவளுக்கு ஆறுதலா இருக்கும் :sleep::sleep::sleep::sleep:

அந்த குண்டு தர்மேந்திரா எதுவும் செய்வானோ :unsure::unsure::unsure:
 
Last edited:

Nirmala senthilkumar

Well-Known Member
Thank you so much friends.




:):):):):)

Please read and share your thoughts.
Nirmala vandhachu
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top