R Rajivijay Well-Known Member Mar 30, 2024 #33 Interesting update sis. vishnu kudumba arasiyal romba irukum polave. Miru samalichuruviya?
R Raji_sankar Well-Known Member Mar 30, 2024 #36 Acho aduthu ena gundu.. Inda prava nallavana ketana nu inum kandu pidikamudilayae
S Saroja Well-Known Member Mar 30, 2024 #38 பம்பரம் சுத்தி வருது எங்க எந்த பக்கம் யார் சாட்டையில் சிக்குமோ பிரச்சனைகள் மிருணா விஷ்ணு மலர் பிரவா யாருனு தெரியல
பம்பரம் சுத்தி வருது எங்க எந்த பக்கம் யார் சாட்டையில் சிக்குமோ பிரச்சனைகள் மிருணா விஷ்ணு மலர் பிரவா யாருனு தெரியல
S Sai deepalakshmi Active Member Mar 30, 2024 #40 குண்டு யார்யாருக்கு வைக்க போறாங்க? விஷ்ணு அவன் அப்பாவை,அண்ணனை சாமாளிக்கும் முன் அவன் அத்தையை சமாளிக்க வேண்டியது அவசியம் போல. பிராவவோட சப்போர்ட் மலருக்கு எப்ப எப்படி எப்போது கிடைக்கும்? நல்ல அழகான சமாதானமான பதிவு.
குண்டு யார்யாருக்கு வைக்க போறாங்க? விஷ்ணு அவன் அப்பாவை,அண்ணனை சாமாளிக்கும் முன் அவன் அத்தையை சமாளிக்க வேண்டியது அவசியம் போல. பிராவவோட சப்போர்ட் மலருக்கு எப்ப எப்படி எப்போது கிடைக்கும்? நல்ல அழகான சமாதானமான பதிவு.