புயல் காற்றில் விளக்காகவே 88

Advertisement

Romila Robert

Well-Known Member
இதுக இரண்டு பேருக்கும் ஸ்ரைட்டா 60 ஆம் கல்யாணம் தான் போல்.
சரியாக சொன்னீர்கள் அவர்களுக்கு 60ம் கலியாணம் நடக்கும், அதோடு இக் கதை முடிவதற்குள் எங்களுக்கு வயதாகிவிடும் :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 

Manimegalai

Well-Known Member
செம எப்பி ரைட்டர் :love::love:
ருஹா என்ன
இப்படி ஓடி ஓடி ஒளியுது
இவானுக்கு சித்தப்பா கூட இருக்க
அவ்ளோ பிரியம் :love::love:
ரஷித் கிட்ட போன்ல
மீட்டிங் கேன்சல் பண்ண சொல்ற இடத்தில்
சிரிச்சிட்டேன்:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
ருஹாவுக்கு செம பல்பு...
அலமாரி சீன் செம
இரவு உணவும்
அவங்க இருவர் பேச்சும்
ரொம்பபபபபப நல்லா இருந்துச்சு..
புயல் போல வந்தீங்க
இப்ப பயம் இல்லை
உங்கள நல்லா தெரிஞ்சிக்கிட்டேன் சொன்னது
Wow :love::love:
கவிதை சூப்பர்.
நன்றி :)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top