செம எப்பி ரைட்டர்
ருஹா என்ன
இப்படி ஓடி ஓடி ஒளியுது
இவானுக்கு சித்தப்பா கூட இருக்க
அவ்ளோ பிரியம்
ரஷித் கிட்ட போன்ல
மீட்டிங் கேன்சல் பண்ண சொல்ற இடத்தில்
சிரிச்சிட்டேன்
ருஹாவுக்கு செம பல்பு...
அலமாரி சீன் செம
இரவு உணவும்
அவங்க இருவர் பேச்சும்
ரொம்பபபபபப நல்லா இருந்துச்சு..
புயல் போல வந்தீங்க
இப்ப பயம் இல்லை
உங்கள நல்லா தெரிஞ்சிக்கிட்டேன் சொன்னது
Wow
கவிதை சூப்பர்.
நன்றி