நேச நதி -9

Advertisement

P.Barathi

Well-Known Member
விஜய் சொன்ன மாதிரி பாவனாவோட அம்மா அவளோட கல்யாணத்திற்கு பிறகு அடுத்த 30-40 வருஷம் தனியா ஏன் கஷ்டப்படணும். நிச்சயமாக மக்கள் தன்னம்பிக்கையுடன் தனியாக வாழறாங்க. ஆனா இவங்க தன்னம்பிக்கை மற்றும் தனியாக வாழ திறமை இல்லாதவரா இருக்கலாம் அல்லது பாசம் மற்றும் மரியாதைக்காக ஏங்குபவரா இருக்கலாம்.

அவங்க ஒரு அம்மாவா இருக்கிறதாலேயே அன்புடன்
மரியாதையுடன் பாதுகாப்பான வாழ்க்கைத்துணை கிடைக்கும்போது ஏன் மறுக்கணும்?

இதனால பாவனாவோட வாழ்க்கை மேலும் சிக்கலாகும்தான். அதுக்கு காரணம் அவ அம்மா கல்யாணம் இல்ல, அவளோட அப்பாவோட செயலை கண்டுக்காம பெண்களை மட்டும் பழி சொல்லற சமுதாயம். விதவைகள், விவாகரத்து பெற்றவர்கள் மறுமணம் செய்யும்போது மரியாதை, அன்பு, நம்பிக்கை எதுவும் இல்லாத இதிலிருந்து மாறுவது எப்படி தப்பாகும்?

நேச நதில சுழல் வர வாய்ப்பு அதிகம். இரண்டு கரையும் (பாவனா, விஜய் குடும்பம்) எப்போதுமே ஒண்ணுசேர வாய்ப்பில்லை(இருக்கா?). அதனாலதான் தலைப்பு நேசநதியா?
 

Akila

Well-Known Member
Thank you so much friends for your likes and comments.

Naalaikku epi illai friends, koncham personal work. Mudincha thursday vanthiduren.




:):):):):)

Please read and share your thoughts.
Hi
Nice and interesting going.
Very pity girl Bhavana...
Very great...
How other things going to settle. Waiting for your further interesting update.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top