நேச நதி -9

Advertisement

Supraja

Well-Known Member
பாவனா அப்பா அவருக்கு ஒரு குடும்பம்
அம்மாவும் தனியாக ஒரு குடும்பம் அமைச்சிக்கிட்டாங்க அப்போ பாவனா நிலை

பாவனா அம்மா இவ்வளவு நாள் சுயநலமாக வாழ்ந்துட்டாங்க இனியாவது தன் பொண்ணுக்காக வாழலாமே அதை விட்டுட்டு அவங்க வாழ்க்கை பற்றி தான் யோசிக்கிறாங்க.‌

ரமணன் வந்து பாவனாவிற்காக விஜய் குடும்பத்தில் பேசினால் தான் திருமணம் நடக்க வாய்ப்பு இருக்கு
In what way has Bhavana’s mother behaved selfishly?To escape her disadvantaged background she started living with Ramanan.But her conduct has never been questionable in last 20 years.Has given a proper upbringing for Bhavana and has emotionally cared for her..Of the two Ramanan is to be blamed more
 
Novel-reader

Well-Known Member
Nice.I had to pinch myself to make me realise that I was reading the next update of this story.Appadiye 180 degree turnaround.I thu thaan Vijayin Nesa Nadhi Maayama?Ellathulaiyum oru clarity vanthuvittathe-like the transformation effected in one song in our movies.
Pathi Kinaru thaandiyachu. With Vijay’s help will reach the shore even swimming against the tide?

Analum Intha episode avvalavu easy a digest aga maatengudhu
Thanni enna kodhinilaiyil irrukonnu sandhegapattu kaalaiyil padikkalai. Sari ippavaadhu padikka mudiyumaanu paarthaal unga comment- ye ivvalavu hot-aa irukke. Konjam porumaiyaa dhan padikkanum..idhu nijamalla kadhai-nnu manasukku puriya vechu.
 
Santoshama padinga.Nam ellorukkum migavum piditha Vikraman Sir Padam ore family scene thaan.thigatta thigatta sweet thaan. Hopefully not a sugar coated pill
 
Novel-reader

Well-Known Member
ஷைலஜா நிலைமை ரொம்பவே பரிதாபமானது.

விஜய் ஷைலஜாக்காக சொன்னது அதை பாவனா புரிந்துகொண்டது எல்லாம் இதம்.

Disciplinarian -ஆக இருப்பதே தப்பா? எனக்கு பிரசன்னா character ஒரு காலேஜ் head என்னும் விதத்தில் அப்படி இருப்பது சரின்னு தான் தோணுது. அதை அவனோட siblings கிண்டல் செய்வது ஓகே. ஆனால் அம்மாவே அப்படி சொல்லுவது கொஞ்சம் ஒத்துக்க முடியலை. அப்ப அவங்க எதிர்பார்க்கற நேரத்துல மட்டும் discipline வருமா? புரிய வைப்பான் உங்க பெரிய பையன்.

விஜய் caste discrimation-ஐ பாவனாவை discriminate செய்வதோடு compare செய்வது மேலாக சரின்னு தோணலாம் ஆனாலும் அதன் ஆழம் முழுக்க முழுக்க சரி என்று சொல்ல முடியாது. தன் மனசுக்கு ஏத்த மாதிரி தான் நியாயம் தேடும் காதல் கொண்ட மதி.

ஒன்னா ரமணன் என்கிற மனிதனின் ஒழுக்கமின்மை கொண்டாடப்படும் இல்லைன்னா பாவனா தன் பிறந்த வீட்டு உறவுகளை முழுவதும் துண்டிக்க நேரிடும். அதுவும் discrimination தான். ரமணன் மாதிரி ஒரு மனிதனை ஒழுக்கத்தை பெரிதாக எண்ணும், சமுதாயத்தில் நன்மதிப்புள்ள நபர் ஏன் ஏற்க வேண்டும்? பாவனா எந்த தப்பும் செய்யலை ஓகே. அரங்கநாதன் என்ன தவறு செய்தார் விஜயசாகரனை மகனாக பெற்றதைத் தவிர?

கசக்கற நியாயம் நிஜம் - பெத்தவங்களோட பாசம், அரவணைப்பு, பாதுகாப்பு,சொத்து, சௌகரியம், புகழ், அந்தஸ்து, அவங்க செஞ்ச நல்லதுக்கான பலன் அல்லது தீமைக்கான பலன் இதுல எல்லாமே ஒரு வாரிசுக்கு அமையாமல் இருந்தாலும் என்ன அமைந்திருக்கோ அதுக்கான பலனை அனுபவிச்சு தான் ஆகணும். இது சமுதாய கட்டமைப்போட பின் விளைவு.

ரமணன் காசுல வளர்ந்து, அந்த ஸ்கூல் -ல் படிச்சு, இப்ப வரைக்கும் வாழ்ந்து கொண்டு இருக்கா பாவனா. எவ்வளவு நல்ல மனிதராக இருந்தாலும் அம்மாவின் கணவரை தந்தையாக ஏத்துக்க முடியலை.அப்ப இப்படிப்பட்ட பெத்தவர் மேல பற்று இருக்கும் வரை அவர் செய்ததற்கான பலனை ஏத்துகொண்டுதான் ஆகணும்.

ஷைலஜா மகளாக மட்டும் அவளது தந்தை ஸ்தானத்தில் உள்ள அவளது தாயின் கணவரை மதித்து இந்த குடும்பம் பாவனாவை ஏற்குமானால் அது கொண்டாடப்படவேண்டிய செயல். மற்றபடி ரமணன் இரு பெண்களுக்கு செய்த துரோகத்திற்கு அவருக்கு தண்டனை கிடைக்குதோ இல்லையோ ஏற்றம் கிடைக்க கூடாது.
 
Last edited:

Supraja

Well-Known Member
ஷைலஜா நிலைமை ரொம்பவே பரிதாபமானது.

விஜய் ஷைலஜாக்காக சொன்னது அதை பாவனா புரிந்துகொண்டது எல்லாம் இதம்.
Disciplinarian -ஆக இருப்பதே தப்பா? எனக்கு பிரசன்னா character ஒரு காலேஜ் head என்னும் விதத்தில் அப்படி இருப்பது சரின்னு தான் தோணுது. அதை அவனோட siblings கிண்டல் செய்வது ஓகே. ஆனால் அம்மாவே அப்படி சொல்லுவது கொஞ்சம் ஒத்துக்க முடியலை. அப்ப அவங்க எதிர்பார்க்கற நேரத்துல மட்டும் discipline வருமா? புரிய வைப்பான் உங்க பெரிய பையன்.

விஜய் caste discrimation-ஐ பாவனாவை discriminate செய்வதோடு compare செய்வது மேலாக சரின்னு தோணலாம் ஆனாலும் அதன் ஆழம் முழுக்க முழுக்க சரி என்று சொல்ல முடியாது. தன் மனசுக்கு ஏத்த மாதிரி தான் நியாயம் தேடும் காதல் கொண்ட மதி.

ரமணன் என்கிற மனிதனின் ஒழுக்கமின்மை கொண்டாடப்படும். பாவனா தன் பிறந்த வீட்டு உறவுகளை முழுவதும் துண்டித்தாலும் அதுவும் discrimination தான். ரமணன் மாதிரி ஒரு மனிதனை ஒழுக்கத்தை பெரிதாக எண்ணும், சமுதாயத்தில் நன்மதிப்புள்ள நபர் ஏன் ஏற்க வேண்டும்? பாவனா எந்த தப்பும் செய்யலை ஓகே. இவர் என்ன தவறு செய்தார் விஜயசாகரனை மகனாக பெற்றதைத் தவிர?

கசக்கற நியாயம் நிஜம் - பெத்தவங்களோட பாசம், அரவணைப்பு, பாதுகாப்பு,சொத்து, சௌகரியம், புகழ், அந்தஸ்து, அவங்க செஞ்ச நல்லதுக்கான பலன் அல்லது தீமைக்கான பலன் இதுல எல்லாமே ஒரு வாரிசுக்கு அமையாமல் இருந்தாலும் என்ன அமைந்திருக்கோ அதுக்கான பலனை அனுபவிச்சு தான் ஆகணும். இது சமுதாய கட்டமைப்போட பின் விளைவு.

ரமணன் காசுல வளர்ந்து, அந்த ஸ்கூல் -ல் படிச்சு, இப்ப வரைக்கும் வாழ்ந்து கொண்டு இருக்கா. எவ்வளவு நல்ல மனிதராக இருந்தாலும் அம்மாவின் கணவரை தந்தையாக ஏத்துக்க முடியலை.பெத்தவர் மேல பற்று இருக்கும் வரை அவர் செய்ததற்கான பலனை ஏத்துகொண்டுதான் ஆகணும்.
As usual beautiful writeup-Unmaiya urakka nethiyil adicha mathiri sollitteenga.Bhavana has not relinquished the privileges and luxuries but enjoyed the entitlements being Ramanan's daughter.Athu related liabilities aval kannakkula thaan..Moreover
Societal norms consider children as inheritor of not only parents'wealth but their values morals etc.(though it may sound as discrimination )
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top