நெஞ்சம் பேசுதே 04

Advertisement

Novel-reader

Well-Known Member
இந்த கதை இனிமேல்
திருமகள் - வாசுவை வைத்து எப்படி வேணும்னாலும் நகரட்டும், அதெல்லாமே இன்னிக்கு விசாலம் கொடுத்த treat - க்கு ஈடு இணையாகாது.

தரை லோக்கலா முரளியையும், வேடிக்கை பார்த்த கூட்டத்தையும், தீர விசாரிக்காத கோதையையும் பார்த்து அவங்க பேசின பேச்செல்லாம் என் காதுகளுக்கு மதுரமாய் தான் இருந்துது. அவங்க உணர்வை அப்படியே வார்த்தைகளில்(உங்கள் எழுத்து) கடத்திட்டீங்க.

ஜென்மாஷ்டமிக்கு கிருஷ்ணனோட அம்மா நமக்கெல்லாம் advance - ஆ treat குடுத்துட்டாங்க ok. கிருஷ்ணன் இன்னும் slow - ஆ தான் action காமிக்கறான். நாளைக்கு birthday அதுவுமா கொஞ்சம் ஏதாவது ஸ்ரீ கிருஷ்ணன் கவுரவத்தை காப்பாத்துற மாதிரி ஏதாவது செய்ப்பா.

இவன் என்ன நினைச்சு தாலி கட்ட தயிங்கினானோ, ஆனால் இந்த சூழலில் அவன் காட்டின தயக்கத்துக்கு தான் திரு நல்லா அவனை கவனிக்கபோறா.
Enjoy டா hero.
 
Last edited:

உதயா

Well-Known Member
முரளியை அடிச்சதை விட கோதைக்கும் விளக்குமாத்தால் இரண்டு அடி அடிச்சது தான் நல்லா இருந்துச்சு. திருவும் அவனை பத்தி சொல்லி இருக்கா முரளியும் திருவை விட மாட்டேன் சொல்லி இருக்கான் அதற்கு பிறகும் வந்த உடனே அந்த பொறுக்கிக்கு சப்போர்ட் பண்ணி பேசுறா

விசாலாட்சி‌ பேச்சு தான் இன்னைக்கு செம

இந்த பிரச்சினை பார்த்து வாசு அவனாகவே தாலி கட்டுவான்னு நினைச்சேன் அம்மா செத்துடுவேன் மிரட்டி தாலி கட்ட வச்சிட்டாங்க

கோதை குடும்பமே தரங்கெட்ட குடும்பமா இருக்கு
 

priya raghavan

Well-Known Member
Enna character namma visa athai...powerful...star of the whole village...namakellam andha deiriyam lifela irundha supera irukkum.....hats off athai
.
 

Surya Palanivel

Well-Known Member
Viru viru Visaalam amma rapid ah decision eduthutaanga. Kothai innocent or innum people ah ganikka therilayaa? Murali & his appa worst. Antha Manoharan aavathu nallavanaa?
Vasu sir already unga crime rate appidi irukku. Ippavum unga hesitation naala crime rate yethi vittuttingaley. Nachi vachu seivaa, wait pannunga.
 

Vatsalaramamoorthy

Well-Known Member
அருமை அருமை..விசாலம்மா பேசியது ஒவ்வொரு வார்த்தையும் தீப்பொறி..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top