jayanthi balakrishnan
Well-Known Member
Lovely narration maa
ஓஹோ பேமஸ் ஆகணும்னு ஹீரோயினை கூட ஒரே கதைல தண்ணியடிக்க வச்சிருக்க...க்கா.. பொதுவா என் ஹுரோவே தண்ணியடிக்க மாட்டான். இதுல நாயகியே குடிக்கறா ( அது ஒரு sip ஆ இருந்தாலும் ..)
ஆத்தருக்கு ஆத்தர் கிண்டல் பண்றதெல்லாம் ஜகஜமுங்கோ..
ஓப்பனா பப்ளிக் ப்ளேஸ் ல கிஸ் பண்றாங்க,
ஹுரோ ஹுரோயின் ரெண்டு பேரும் தீர்த்தம் சாப்பிட்டு இருக்காங்க..
இதுக்கு கூட பொங்கல் வக்கலைன்னா..
நான் எப்போ உலக ஃபேமஸ் ஆகி.. உலக நாயகனுக்கு கதை சொல்றது? ஹூ...ம்..
ஓஹோ பேமஸ் ஆகணும்னு ஹீரோயினை கூட ஒரே கதைல தண்ணியடிக்க வச்சிருக்க...
இதெல்லாம் social drink னு சொல்லிக்குறாங்க... பெரிய இடத்து சமாச்சாரம் வேற...
அதுலயும் பொங்குற அளவுக்கு உனக்கு எழுதவும் வரல
முதல்ல உள்ளூர் மக்களுக்கு கதையை சொல்லுவியாம்...
அப்புறம் நாங்களே உன்னை உலக நாயகனுக்கு கதையை சொல்ல வைப்போம்...
இப்போ நீ அதுக்கு சரிப்படமாட்ட தான்
Semmaபிரெண்ட்ஸ்..
போன எபிஸோட்க்கு கமெண்ட்ஸ் லைக்ஸ் குடுத்த அத்தனை தோழிகளுக்கும் நன்றி,நன்றி. ரொம்ப ரொம்ப நன்றி.
உங்கள் ஊக்குவிப்புதான் என்னை மாதிரி ஆளுங்கள சோர்வடைய விடாம எழுத வைக்குது.
then.. கொஞ்சம் என் எல்லைகளை கதாபாத்திரங்களுக்காக தளர்த்தி இருக்கேன்.
கொஞ்சமே கொஞ்சம் பெரிய மனசு பண்ணி கண்டுக்காம விட்டுடுங்க.
nts 15 1
nts 15 2
nts 15 3
தப்பிருந்தா திருத்துங்க தோழமைகளே..
நாலு தட்டு தட்டி கூட கேக்கலாம்.
என்றும் அன்புடன்...
View attachment 9875
இது மஹதி பார்ட்டியின்போது போட்டிருந்த ட்ரெஸ்.