நீயொரு திருமொழி சொல்லாய் 15

Advertisement

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
:love::love::love:

என்னங்கடா விக்ரம்22 பார்த்துட்டு அடிதடில இறங்குவனு பார்த்தால் விக்ரம்86 கமல்-அம்பிகாவை இறக்கிட்டியேம்மா :p:p:p
ரொம்ம்ம்ப நல்லவை நீ...

உனக்கு ஓவர் நக்கலு :p:p:p முரளியை வச்சி வச்சிசெய்ற :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
நீங்க ஒரு ஆத்தர் னு நியாபகம் வச்சுக்கோங்க ஆத்தரே...

கதை கோணலா இருந்தால் காட்சியும் கோணலா தான் இருக்கும் :p:p:p

தீர்த்தவாரி :eek::eek::eek: தண்ணி தண்ணியா ஓடுதா :p:p:p

எங்களுக்கும் அதே குணம் இருக்கே :rolleyes::rolleyes::rolleyes:
அதான் காச் மூச் னு கத்துறது...

என்னத்த தளர்த்தியிருக்க :unsure::unsure::unsure:
தண்ணியடிக்கிறதா :p:p:p
இல்லை தந்தியடிக்கிறதா :p:p:p
ஒண்ணுமே இல்லைலனாலுமந்த பில்டப் இருக்கே பில்டப்...
முடியலைடா இந்த ஆத்தர்களோடு :p:p:p
இதுக்கெல்லாம் நாங்க பொங்கமாட்டோம் என்று கூறி கொண்டு...

க்கா.. பொதுவா என் ஹுரோவே தண்ணியடிக்க மாட்டான். இதுல நாயகியே குடிக்கறா ( அது ஒரு sip ஆ இருந்தாலும் ..)
ஆத்தருக்கு ஆத்தர் கிண்டல் பண்றதெல்லாம் ஜகஜமுங்கோ..

ஓப்பனா பப்ளிக் ப்ளேஸ் ல கிஸ் பண்றாங்க,
ஹுரோ ஹுரோயின் ரெண்டு பேரும் தீர்த்தம் சாப்பிட்டு இருக்காங்க..

இதுக்கு கூட பொங்கல் வக்கலைன்னா..

நான் எப்போ உலக ஃபேமஸ் ஆகி.. உலக நாயகனுக்கு கதை சொல்றது? ஹூ...ம்..:p:p:p
 

தரணி

Well-Known Member
முரளி உன்னை வச்சி இங்க ஒரே ஆர்ப்பாட்டம் நடந்தது இருக்கு நீ காமெடி பண்ணிட்டு படத்துக்கு வேற போய் இருக்க..... உன்னை விடு நீ second ஹீரோ தானே....

At என்ன இருந்தாலும் பார்கவி சொன்னதை கொஞ்சம் கேட்டு இருக்கணும் இப்போ பாரு ஒரு நல்ல பொண்ணை குடிக்க வச்சி பெருமை உனக்கு .....

ரெண்டு பேரும் ok சொல்லியச்சு at இனியாவது உன்னை பத்தி தெளிவா சொல்லுப்பா.....

ரங்கா ங்க யாரு இருக்கானு இந்த ஓட்டம் ஓடி இருக்கீங்க
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top