நீயொரு திருமொழி சொல்லாய் 15

Advertisement

Joher

Well-Known Member
க்கா.. பொதுவா என் ஹுரோவே தண்ணியடிக்க மாட்டான். இதுல நாயகியே குடிக்கறா ( அது ஒரு sip ஆ இருந்தாலும் ..)
ஆத்தருக்கு ஆத்தர் கிண்டல் பண்றதெல்லாம் ஜகஜமுங்கோ..

ஓப்பனா பப்ளிக் ப்ளேஸ் ல கிஸ் பண்றாங்க,
ஹுரோ ஹுரோயின் ரெண்டு பேரும் தீர்த்தம் சாப்பிட்டு இருக்காங்க..

இதுக்கு கூட பொங்கல் வக்கலைன்னா..

நான் எப்போ உலக ஃபேமஸ் ஆகி.. உலக நாயகனுக்கு கதை சொல்றது? ஹூ...ம்..:p:p:p
ஓஹோ பேமஸ் ஆகணும்னு ஹீரோயினை கூட ஒரே கதைல தண்ணியடிக்க வச்சிருக்க...
இதெல்லாம் social drink னு சொல்லிக்குறாங்க... பெரிய இடத்து சமாச்சாரம் வேற...
அதுலயும் பொங்குற அளவுக்கு உனக்கு எழுதவும் வரல :p:p:p

முதல்ல உள்ளூர் மக்களுக்கு கதையை சொல்லுவியாம்...
அப்புறம் நாங்களே உன்னை உலக நாயகனுக்கு கதையை சொல்ல வைப்போம்...
இப்போ நீ அதுக்கு சரிப்படமாட்ட தான் :p
 

amuthasakthi

Well-Known Member
ராஜ் பார்த்த மாப்பிள்ளை ஏட்டினா முரளினு ஏன் அவங்க சொன்னாங்க :rolleyes:

டிரஸ் நல்லா தான இருக்கு...இதுக்கே முரளி அம்மா சொல்றாங்க:sneaky:

அப்புறம் எந்த எல்லைய extend பண்ணிருக்கிங்க:rolleyes:

ஸ்மெல்லுக்கு ஸ்மெல் ஓகேவாமா:ROFLMAO:
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
ஓஹோ பேமஸ் ஆகணும்னு ஹீரோயினை கூட ஒரே கதைல தண்ணியடிக்க வச்சிருக்க...
இதெல்லாம் social drink னு சொல்லிக்குறாங்க... பெரிய இடத்து சமாச்சாரம் வேற...
அதுலயும் பொங்குற அளவுக்கு உனக்கு எழுதவும் வரல :p:p:p

முதல்ல உள்ளூர் மக்களுக்கு கதையை சொல்லுவியாம்...
அப்புறம் நாங்களே உன்னை உலக நாயகனுக்கு கதையை சொல்ல வைப்போம்...
இப்போ நீ அதுக்கு சரிப்படமாட்ட தான் :p

அக்கா...

இந்த நாள்.. உங்க காலண்டர்ல நோட் பண்ணி வச்சுக்கோங்க..

இது வ ரைக்கும் நீங்க இந்த ஆதியை விளாட்டு புள்ளையாத்தா பாத்திருப்பீங்க... இன்னிலேர்ந்து நா அதிதீவிர எழுத்தாளரா ஆகப்போறேன். (மைண்ட் வாய்ஸ் : ஐயோ துர்வாசருக்கு தெரிஞ்சா )

அப்படி வரிஞ்சு கட்டி எழுதி எழுதி .. உங்கள பொங்க வைக்கறேன்..
அப்படியே உங்களால உலக ஃபேமஸ் ஆறேன்.. உலக நாயகனோட டூயட்... சே.. தூ.. கதை பண்றேன்.

இல்லன்னா..
இல்லன்னா..

பேரை பர்மனன்ட்டா லக்ஷ்மி கணபதின்னு மாத்திக்கறேன். (ஹஹஹஹ்)
 

Elaa

Member
பிரெண்ட்ஸ்..
போன எபிஸோட்க்கு கமெண்ட்ஸ் லைக்ஸ் குடுத்த அத்தனை தோழிகளுக்கும் நன்றி,நன்றி. ரொம்ப ரொம்ப நன்றி.

உங்கள் ஊக்குவிப்புதான் என்னை மாதிரி ஆளுங்கள சோர்வடைய விடாம எழுத வைக்குது.

then.. கொஞ்சம் என் எல்லைகளை கதாபாத்திரங்களுக்காக தளர்த்தி இருக்கேன். ;)
கொஞ்சமே கொஞ்சம் பெரிய மனசு பண்ணி கண்டுக்காம விட்டுடுங்க. :giggle:

nts 15 1
nts 15 2
nts 15 3

தப்பிருந்தா திருத்துங்க தோழமைகளே..
நாலு தட்டு தட்டி கூட கேக்கலாம்.

என்றும் அன்புடன்...

View attachment 9875
இது மஹதி பார்ட்டியின்போது போட்டிருந்த ட்ரெஸ்.
Semma
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top