அதான் சிஸ் நியாபகம் மறந்திருச்சுசக்தி கண்முழிச்சு வந்தா அம்மாவின் இறப்பை எப்படி தாங்கிக்க போறானோ?memory loss?
அதான் சிஸ் நியாபகம் மறந்திருச்சுசக்தி கண்முழிச்சு வந்தா அம்மாவின் இறப்பை எப்படி தாங்கிக்க போறானோ?memory loss?
பரவாயில்ல சிஸ்... கனமான பதிவுன்னு எதுவும் எழுதாம விட்டுட்டிங்களோன்னு நினைச்சேன்.. நன்றி சிஸ்Sad emoji potruthen .. comment post pannumpothen kavanikala..
ஆமா சிஸ் சக்தியால இப்ப வரமுடியாம போயிரும்.. கொஞ்சநாள் கழிச்சுவருவான் சிஸ்Achacho ena mahi sis ipdi panniteenga sakthi avanga amma va pakkavey illaye
ஆமா சிஸ் நினைவு இல்லாம இருக்கான் சீக்கிரமே அவங்க வீட்டுக்கு வருவான் டியர்Paavam pa sakthi. Avanga amma mugathai kadaisiyil parka mudiyama pochu
ஆமா டியர்... அவனுக்கு எதுவுமே தெரியாதுmagan illama ellam mudinthu vittadu.
நன்றி சிஸ்அருமையான பதிவு
கொஞ்சம் வருத்தமான பதிவுதான் சிஸ்வருத்தமாக இருக்கிறது
நன்றி சிஸ்So sad for Sakthi!!
Ramali semma
ஹாய் டியர் கண்டிப்பா வெற்றியும் தன்னோட கடமைகளை சீக்கிரமே புரிஞ்சுக்குவான்.. ஆமா டியர் நீங்க சொன்னது சரிதான் அவனுக்கு நினைவுகள் இல்லை கூடிய சீக்கிரமே வருவான் டியர் மாற்றத்தோடு... நன்றி டியர்Vetrikku kudambathin kadamaikalaiyum entha soolnilaiyaiyum kaiyaalum pakuvathaiyum tharuvatharkaana santharpam ithu.... sakthikku that thayin sadangukalai kooda seyyamudiyatha nilai...
Avan palaya ninaivukalai maranthu viduvaan endre thondrugirathu...
ஆமா டியர் சக்திக்கு பழையது எல்லாமே மறந்திரும் டியர்ரொம்ப கனமான பதிவு பா.
வெற்றிக்கு பழசு மறந்துடுமா?