மகிழ்ச்சி டியர்Ramali sema
மகிழ்ச்சி டியர்Ramali sema
மகிழ்ச்சி சிஸ் ... இது கொஞ்சம் கனமான பதிவுதான் ஆனா கதையை நான் யோசிக்கும் போதே இப்படித்தான் யோசிச்சேன்..தவிர்க்க முடியலSo sad .....
Nandri Priya
ஹாய் அக்கா சில சமயங்களில் இப்படி ஆகும்க்கா... நான் நிறைய பார்த்திருக்கேன் ... இங்கு கிராமங்களில் வயதானவர்கள் உயிரோடு இருக்கும் போது அவர்களுடைய பேரன் பேத்திகளோ மகன் மகள்களோ இறக்கும்போது அதை கண்ணால் காணமுடியாது... பெரிய துன்பமாக இருக்கும்.. நெருங்கி சொந்தகாரர்களாக இருந்துகொண்டு விலகிப்போக முடியாது.. கடைசிவரை அவர்களோடு இருந்து எல்லாம் முடிந்துதான் வீட்டிற்கு செல்வது போல இருக்கும் ... இதுமாதிரி நடக்கும் போது பலநாட்கள் நான் தூங்கவே முடியாது... அழுதழுது நமக்கே மயக்கம் வந்திடும்கா..Thanks dear Mahesh....சக்தி க்கு அம்மாவை பார்க்க முடியாமல் ஆகிவிட்டது....
மாமியார் அழ மருமகள் இறந்த காட்சிகள்...ரொம்ப உணர்ந்து எழுதிய Narration....ஏதாவது real life ல் சந்தித்து இருக்கீங்ளா மகேஷ்????
ரமலி எல்லா ஏற்பாடும் செய்து சிகிச்சை அளித்து வருவது... வேகம் தான்... Waiting for the next one....
ஸாரி சிஸ் இத எழுதும்போது கொஞ்சம் கஷ்டமாத்தான் இருந்திச்சுNice but sakthi illathathu Romba kastam avan than ellam help pum amma ku paniyathu so sad
கண்டிப்பா மனசு கஷ்டப்பட்டிருக்கும் சீதா ஸாரி இனி சீக்கிரமே கலகலப்புக்கு மாறிருவோம்மனசு கஷ்டமா இருக்கு பா
நன்றி சிஸ்Super sis
கண்டிப்பா இது கனமான பதிவுதான்டாKonjam heavy ana ud sis!!!
என்ன சிஸ் ஒன்னுமே எழுதலை
சீக்கிரமே வீட்டுக்கு வருவான்சிஸ்ரொம்ப கஷ்டமா இருக்கு சக்தி பாவம்
Sad emoji potruthen .. comment post pannumpothen kavanikala..என்ன சிஸ் ஒன்னுமே எழுதலை