இணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 6

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
So sad .....
Nandri Priya:love::love:
மகிழ்ச்சி சிஸ் ... இது கொஞ்சம் கனமான பதிவுதான் ஆனா கதையை நான் யோசிக்கும் போதே இப்படித்தான் யோசிச்சேன்..தவிர்க்க முடியல
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Thanks dear Mahesh....சக்தி க்கு அம்மாவை பார்க்க முடியாமல் ஆகிவிட்டது....
மாமியார் அழ மருமகள் இறந்த காட்சிகள்...ரொம்ப உணர்ந்து எழுதிய Narration....ஏதாவது real life ல் சந்தித்து இருக்கீங்ளா மகேஷ்????
ரமலி எல்லா ஏற்பாடும் செய்து சிகிச்சை அளித்து வருவது... வேகம் தான்... Waiting for the next one....
ஹாய் அக்கா சில சமயங்களில் இப்படி ஆகும்க்கா... நான் நிறைய பார்த்திருக்கேன் ... இங்கு கிராமங்களில் வயதானவர்கள் உயிரோடு இருக்கும் போது அவர்களுடைய பேரன் பேத்திகளோ மகன் மகள்களோ இறக்கும்போது அதை கண்ணால் காணமுடியாது... பெரிய துன்பமாக இருக்கும்.. நெருங்கி சொந்தகாரர்களாக இருந்துகொண்டு விலகிப்போக முடியாது.. கடைசிவரை அவர்களோடு இருந்து எல்லாம் முடிந்துதான் வீட்டிற்கு செல்வது போல இருக்கும் ... இதுமாதிரி நடக்கும் போது பலநாட்கள் நான் தூங்கவே முடியாது... அழுதழுது நமக்கே மயக்கம் வந்திடும்கா..

சில மாதங்களுக்கு முன்னால் பதினெட்டு வயது பெண்ணை திருமணம் முடித்து பத்து நாட்கள் கூட ஆகவில்லை... கணவன் ஆக்ஸிடென்டில் இறக்க ப்பா இப்போ நினைச்சாலும் எனக்கு அழுகை வரும்கா... பாடி போஸ்ட்மார்ட்டம ்முடிஞ்சுவர மூனுநாளாச்சு... மூனு நாளா அந்த பொண்ணோட குடும்பம் அந்த பொண்ணு.... ம்மா என்ன கொடுமை...
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
மனசு கஷ்டமா இருக்கு பா
கண்டிப்பா மனசு கஷ்டப்பட்டிருக்கும் சீதா ஸாரி இனி சீக்கிரமே கலகலப்புக்கு மாறிருவோம்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top