இணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 6

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Roumpa kastam sakthi pavam avanga amma mugathai kadaiseya oru thadavai kuda parakavillai inka avanuku operation nadakuthu ramali super nice ud sis
நன்றி சிஸ் இது கொஞ்சம் கனமான பதிவுதான்.. சக்தி இப்ப சரணா மாறிட்டான்.., சீக்கிரமே சக்தியா மாறி அவங்க வீட்டுக்கு வருவான்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
At a time la rendu perume life partners ah meet panni irundhalum migavum ganamana soolnilai
ஆமா சிஸ் ரெண்டு பேரும் உடனே கல்யாணம் முடிச்சாலும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு சூழ்நிலையில்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Ganamana padivu, pavam salthi ku amma yerandathuku teriadu, Ivan ku adi pattdu avamgaluku teriadu kodumai Dan, Oru velai avanuku palasu maranthuduvano, nice update maheswari dear thanks.
ஹாய் டியர் ரொம்ப மகிழ்ச்சிப்பா.. ஆமா டியர் சக்தி இப்ப சரணா மாறிட்டான்.. அடுத்து அவனோட கல்யாணம்தான் ...
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
உயிரோடு இருக்கும் போதே அம்மாவுக்கு எல்லாம் பண்ணான். ஆனால் முடிவில் அவன் இல்லாமலே அம்மா கிளம்பிட்டாங்க. ரொம்ப வருத்தம்.
ஆமா சிஸ் இது கொஞ்சம் கனமான பதிவுதான் ஆனா கொஞ்சநாள் கழிச்சுத்தான் வருவான் சிஸ்.... சரண் எப்ப சக்தியா மாறப்போறான்னு இனி வரப்போர பதிவுகள்ல சொல்லிருரேன்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
ரொம்பவும் வருத்தமா ன பதிவு... சக்தி க்கு எல்லாம் தெரிந்து தலை மகனாய் தன் அன்னைக்கு ஏதும் செய்ய வில்லை என்பது எவ்வொலோ வருத்தம்...
ரமலி சக்தி யை marraige பண்ணிக்க போறா . எமோஷனால் ud அக்கா
ஹாய்டா கயல் இது கொஞ்சம் வருத்தமான பதிவுதான்டா... எனக்கு கனமான பதிவு எழுதுரதுல கொஞ்சம் கஷ்டம்தான் ஆனா இங்க வேற வழியில்லை கண்டிப்பா எழுத வேண்டிய கட்டாயம்.. ரமலி சரண கல்யாணம் பண்ணப்போறாடா :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top