இணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 6

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
என்னதான் எதிர்பார்த்ததுன்னாலும் என்னதான் உடம்பு சரியில்லைன்னாலும்
ஒரு அம்மாவான வசந்தா இறந்தது கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கு, மகேஷ் டியர்

சக்திவேல் பாவம்
கடைசியா அம்மாவின் முகத்தைக் கூட
சக்தி பார்க்க முடியாமல் இப்படி
பண்ணிட்டியே கபிலன்

ரமலி கொஞ்சூண்டு நல்ல பிள்ளைதானோ?
இல்லை ரொம்பவே நல்ல பிள்ளையா?
எங்கள் சக்தியை அப்படியே அம்போன்னு வுட்டுப்போட்டு போவாம ஊட்டிக்கே கூட்டிட்டுப் போய் வைத்தியம் பார்த்துட்டாள்
சில சமயங்களில் இது போல சம்பவங்கள் நேரிலேயே நடந்துவிடும் டியர்.. ரமலி நல்லவள்தான் டியர் சூழ்நிலைகள்தான் அவளை இப்படி மாற்றியிருக்கிறது.. அது நிச்சயம் மாறும்...
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
சோகமான எபி. குடும்பமே வருத்ததில். கனமான பதிவு பா
நன்றி சிஸ்... இது கொஞ்சம் வருத்தமான பதிவுதான் டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
மிகவும் கனமான பதிவு... sis.. Small request, please sogamana ud yai kalaiyil kodungal.....
நன்றி சவி.. ஸாரி சிஸ் இனிமேல் கொஞ்சம் சீக்கிரமே போட்டுறேன்பா
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Iyo! Why sis? Sakthi ithai eppadi thangikolvan? Priya ammavai vidai koduka mudiyamal..feeling so sad sis
ஸாரி சிஸ் அது கொஞ்சம் கனமான பதிவுதான் சீக்கிரமே தன் குடும்ப்த்தை பார்க்க சக்தி வருவான் சிஸ்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top