இணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 6

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
சக்தி கண்முழிச்சு வந்தா அம்மாவின் இறப்பை எப்படி தாங்கிக்க போறானோ?:cry:memory loss?:p:D
அதான் சிஸ் நியாபகம் மறந்திருச்சு
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Sad emoji potruthen .. comment post pannumpothen kavanikala..
பரவாயில்ல சிஸ்... கனமான பதிவுன்னு எதுவும் எழுதாம விட்டுட்டிங்களோன்னு நினைச்சேன்.. நன்றி சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Achacho ena mahi sis ipdi panniteenga sakthi avanga amma va pakkavey illaye:cry:
ஆமா சிஸ் சக்தியால இப்ப வரமுடியாம போயிரும்.. கொஞ்சநாள் கழிச்சுவருவான் சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Paavam pa sakthi. Avanga amma mugathai kadaisiyil parka mudiyama pochu
ஆமா சிஸ் நினைவு இல்லாம இருக்கான் சீக்கிரமே அவங்க வீட்டுக்கு வருவான் டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Vetrikku kudambathin kadamaikalaiyum entha soolnilaiyaiyum kaiyaalum pakuvathaiyum tharuvatharkaana santharpam ithu.... sakthikku that thayin sadangukalai kooda seyyamudiyatha nilai...
Avan palaya ninaivukalai maranthu viduvaan endre thondrugirathu...
ஹாய் டியர் கண்டிப்பா வெற்றியும் தன்னோட கடமைகளை சீக்கிரமே புரிஞ்சுக்குவான்.. ஆமா டியர் நீங்க சொன்னது சரிதான் அவனுக்கு நினைவுகள் இல்லை கூடிய சீக்கிரமே வருவான் டியர் மாற்றத்தோடு... நன்றி டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
ரொம்ப கனமான பதிவு பா.
வெற்றிக்கு பழசு மறந்துடுமா?
ஆமா டியர் சக்திக்கு பழையது எல்லாமே மறந்திரும் டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top