banumathi jayaraman
Well-Known Member
ஆமாம் பாloving couple.......... EshVarsh............. பார்த்தவுடன் சஞ்சய்க்கும் ஐஸ் ஞாபகம் வரும் இல்லையா............
ஆமாம் பாloving couple.......... EshVarsh............. பார்த்தவுடன் சஞ்சய்க்கும் ஐஸ் ஞாபகம் வரும் இல்லையா............
நீங்கள் சொன்னது அதைவிட அழகோ அழகு, மீரா டியர்அஸ்வினின் லொல்லழகு
அவன் பதில் அழகோஅழகு
அண்ணியின் நகை அழகு
அண்ணனின் காதல் அழகு
குழந்தைகளின் பாசம் அழகோஅழகு
சஞ்சயின் பாசமும் அழகு
தலைவியின் கோபம் அழகு
தலைவனின் சிரிப்பழகு
இருவரின் புரிதல் அழகோஅழகு
ஆக மொத்தம்
பழையன மறந்த காதல் அழகோஅழகு
படிக்கையில் அதன்தன் சுவையழகு
மல்லியின் நடையழகு
கதையோ அழகோஅழகு
To avoid unwanted situation, தேவையில்லை-னு நினைக்கிறேன்,ஐஸ் வர்ஷி கட்டாயம் பேசனுமா சிஸ்?????
ஓ சிஸ் நான் யூடூப் போகும் பார்த்தா...சைட்லயே பார்க்கிறமாதிரி இருக்கே...
நீங்க சொல்வது சரி பாரதி...Appa varsh aniyathuku ivalo nalla pona maritiye?ivalo love a vishwa mela?summave enga thalaya kaila pidika mudiyathu,unkitte mayangi kidapan ithula nee ipidi ellam over sweet a nadanthukitta avlo than tharai laye nadaka mattan.thanks Mam,for the sweet Ud,epidiyo manthirakola use panni rendu perayum sariyakiteenga.
rendu perum husband and wife a ilama lovers mathiri pesikirathum,love panrathum sweet a iruku.ye family la ithana Peru irukeengale,yaravathu seekiram ish kalyana tha nadathungapa,enga thala kolantha kutty nu settle aga vendam?
8வருடமா சஞ்சய் காதல் தெரிந்தவுடனேremember .... ஐஸ்வர்யா வர்ஷினியை ஏன் முதல பார்க்கலைனு எண்ணி எண்ணி வருத்த
பட போறதா வந்தது...... அதனால ரெண்டு பெரும் பேசுற சீன் இருக்கும் என்ற எண்ணம் ......
ஐஸ்வர்யா பர்சனல் conflicts தீர்க்க போறது வர்ஷினி ????
நீங்க சொன்னபிறகுதான் பார்த்தேன்...பானுமாஹேய் மல்லி டியர், நேற்று போட்ட UD, E89 சங்கீத ஜாதி
முல்லை-1, எனில்,
E89 சங்கீத ஜாதி முல்லை-2, இருக்காப்பா?
அப்படியானால் அடுத்தடுத்த லட்டுகள் சாப்பிட,
வெகு ஆவலாக காத்திருக்கிறோம், மல்லி செல்லம்