சூப்பர் எப்பி ரைட்டர்
எதுக்கு கோபம் என்று புரியாமல் கவலைப் படும் ஆர்யன், ருஹா
கண்ணாமூச்சி ஆட்டம் ..
ஜாபர் கிட்ட
டாக்டர் கிட்ட கூட்டிகிட்டு போகவா கேட்டதும்
செம சிரிப்பு
இப்படி அப்பாவியா இருக்கானே..
ஆனால் ருஹாவ சிரிக்க வைக்க
எடுத்த முயற்சிகள் அழகு...
ருஹாவை கல்யாண உடையில் பார்த்தது
இரண்டு பேரையும்
இரண்டு விதமா தாக்குது...
ஆர்யனுக்கு அழகிய தாக்கம்
மிஷால் பாவம்
தவறான முடிவுக்கு வரப் போறானா????
கரீமா கூட சேர விடாதீங்க
பாவம் அவன்....
கவிதை சூப்பர்.
நன்றி.