புயல் காற்றில் விளக்காகவே 110

Advertisement

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
அண்ணியின் சூழ்ச்சியை
அறிய முடியா
அறிவில்லாதவன்
காதலியின்
பொறாமையையும்
இனம் காண இயலாதவனாகிப்
போனானே!
 
Last edited:

Janavi

Well-Known Member
:love::love::love:

Thanks

ஹாஹா...காதல் , மனிதர்களின் இயல்பையே மாற்றும்..ஆர்யன், ருகானா :love::love::love::D:ROFLMAO:
 
Last edited:

Manimegalai

Well-Known Member
சூப்பர் எப்பி ரைட்டர்
எதுக்கு கோபம் என்று புரியாமல் கவலைப் படும் ஆர்யன், ருஹா
கண்ணாமூச்சி ஆட்டம் ..
ஜாபர் கிட்ட
டாக்டர் கிட்ட கூட்டிகிட்டு போகவா கேட்டதும்
செம சிரிப்பு
இப்படி அப்பாவியா இருக்கானே..
ஆனால் ருஹாவ சிரிக்க வைக்க
எடுத்த முயற்சிகள் அழகு...
ருஹாவை கல்யாண உடையில் பார்த்தது
இரண்டு பேரையும்
இரண்டு விதமா தாக்குது...
ஆர்யனுக்கு அழகிய தாக்கம்
மிஷால் பாவம்
தவறான முடிவுக்கு வரப் போறானா????
கரீமா கூட சேர விடாதீங்க
பாவம் அவன்....
கவிதை சூப்பர்.
நன்றி.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top