E7 Nee Enbathu Yaathenil

Advertisement

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
ஒரு 6 மாசம் அவன் பண்ணைய பார்த்துக்கணும் சொல்லட்டும்...
அவளை பார்ததுக்க..நல்ல வாய்பபுன்னு பயபுள்ள பொட்டியோட டேரா போட்டுடுவான்.....அப்புறம் ஆசையும் நிறைவேறிடும்...
 

Gomathi1986

Well-Known Member
:)துரை வந்துட்டார்..
சுந்தரி வலி தந்த அழுத்தம்...பிடிவாதம் புரியுது.
துரையின் பரிமாணம்...சூப்பர்..
அந்த சின்னராசு வை ஒரு அப்பு வச்சிருக்கலாம்....:D
Chinnarasukku adi confirm...payapulla overah thulluthu.:D
 

Sundaramuma

Well-Known Member
அம்மாக்களுக்கு புடவை, தங்கை களுக்கு செல் போன்.... அபி குட்டிக்கு என்ன வாங்கி வந்தான்.... பெருசா என்னோட பையன்னு வந்துட்டான்....
 

Bharathi selva

Well-Known Member
Enna heroism katinalum kannana pidikala pa,sunthari pavam.thaniya anthe china vayasila oru pilaya pethu valarkirathu evalo kashtam.avaloda enthe kashtathulum pangs edukala,en Ava epidi irukanu kooda ninaikala,en pilla piranthu oru varusham thonatha pasam ipo pothutu oothutho thoraiku?nan sunthari ponnuku than support matha badi China samya adi veluthirukalam kannan apidinu than thonuthu.
 

Adhirith

Well-Known Member
Here comes the 7 th episode of Nee Enbathu Yaathenil

EPISODE 7

:)

Hi Malli
Good morning....
done?????


கண்ணனின் instant விஷ்வரூப மாற்றம் ,
ரசிக்க,ஒத்துக் கொள்ள முடியவில்லை.....


்நினைத்ததை முடிப்பதில் அவசரக்காரன்....
இந்த முறை மொத்தமாக மீட்பானா,
இல்லை தொலைப்பானா????


"நீ என்பது யாதெனில்"-
தன்னுள் இருக்கும் தன்னை,
மனிதனை ,உணர்வானா?இல்லை
தன் அவசர புத்தியால் இழந்து விடுவானா????

மல்லி,அவிழ்க்கப் படாத முடிச்சுகள் நிறைய...
அவற்குரிய பதில்களே இனிவரும் கதையின்
போக்கை முடிவு செய்யும் என நினைக்கிறேன்...


இந்த எபியில்,சுந்தரியின் அமைதி...
புயலுக்கு முன் வரும் அமைதியா????


சுந்தரியின் நிலையில்,
So painful episode....


Hope next epi will be hers....



 

sindu

Well-Known Member
Hi mam

கண்ணன் சுய அலசல் முடிந்து மீண்டும் மீண்டு வந்துவிட்டார்,இவ்வளவு நாளும் மனசுக்குத்தெரியும் தனக்கு ஒரு பிள்ளை இருக்கின்றது என்பது,ஆனால் கண்ணால் கண்ட பின்தான் பாசம் ஊற்றெடுக்குமோ,எப்படி மனதில் வலியை இல்லாமல் ,ஒருவித நிமிர்வுடன் சுந்தரியிடம் உனக்கு மட்டுமா மகன் எனக்கும் மகன்தானே என்று கூறமுடியும்,அப்போ விவாகரத்து செய்யும்போது மட்டும் அபராஜிதன் அவர் மகன் இல்லையா,ஊரார் எல்லாம் ஒரு பெண்ணுக்கு இவ்வளவு பிடிவாதம் கூடாது என்று மிக இலகுவாக அறிவுரை கூறுகின்றனர்,ஆனால் அந்தப்பிடிவாதம்தான் வலிகளையும் அவமானத்தையும் ஏளனத்தையும் தாங்கவைத்து,குழந்தையை பெற்றெடுத்து ,நல்படியாக அன்போடு வளர்து,தன்சொத்தை பாதுகாத்து,அதனை ஒன்றுக்கு நாலாக பெருக்கி,வேலைவாய்ப்பு கொடுத்து மிகச்சிறந்த ஒரு பெண்ணாக மாற்றியது,இந்த ஊரும் உலகமும் இவ்வளவு நாளும் ஏன் கைகொடுக்வில்லை,அது என்னமோ தெரியவில்லை ஒரு பிரச்சனையென்று வரும்போது நம்சமூகம் உடனே தண்டனையோ அறிவுரையோ ஏளனமோ அல்லது ஏதாவது மனது நோகச்செய்வதோ அதை பெண்களிடமிருந்துதான் ஆரம்பிப்பார்கள்,அந்தப்பெண்ணின்மேல் பிழை இல்லாவிட்டாலும்கூட,என்ன செய்வது சுந்தரிக்கு கண்ணனின் நடவடிக்கைகளை பார்க்கும்போது மேலும்மேலும் கோபம்தான் கூடுகின்றது.இனி கண்ணனின் நடவடிக்கை என்னவாக இருக்குமோ தெரியவில்லை,கெஞ்சலா மிரட்டலா பொறுத்திருந்து பார்ப்போம்.

நன்றி
Aravin22
ரொம்ப அழகா சொல்லிடீங்க
 

rathippria

Well-Known Member
:):) naanum... naanum....

Sema updt da malli..... Luv U Machi......

சுந்தரி கண்ணால் சேதி சொல்வாளென
சீமைத்துரையவன் காத்திருக்க
சண்டைக் கோழியாய் கொண்டை
சிலிர்த்துக் கொண்டு அவள் நிற்க.....
சித்திரப் பாவையின் உள்ளம் புரியாமல்
சும்மா பேசியது கூடிய கூட்டம்.....
சிந்தை உரைப்பாளா சுந்தரிப் பெண்.....
சீமைத் துரையின் சிந்தை கவர்ந்து.....
Wow super ;)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top