E7 Nee Enbathu Yaathenil

Advertisement

rathippria

Well-Known Member
GM,

அவனும் இழந்திருக்கிறானே....சரி செய்ய முயற்சிக்கிறானே பாராட்டலாம்...அபிக்கு நல்ல குடும்பம் வேண்டும்....சின்னராசு போன்று எத்தனைப் பேர் அவள் உழைப்பை உறிஞ்சுறாங்களோ
yessu....paravale pons ma....after they patch up we ask malli give sunthari another child and let kannan kannukul vaichu thangattum...eppudi...;)
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
வந்துட்டாங்களா... காலையிலேயே வம்பிழுக்க...
யாரு நானா வம்பு இழுக்கிறவ......யாராவது சொல்லுங்கப்பா...வம்பு இழுப்பது யாருன்னு....மீ குட் கேர்ள்...பாராட்டினால் குத்தமாய்யா.....
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
அம்மாக்களுக்கு புடவை, தங்கை களுக்கு செல் போன்.... அபி குட்டிக்கு என்ன வாங்கி வந்தான்.... பெருசா என்னோட பையன்னு வந்துட்டான்....
அவங்களுக்கு பரிசு பொருளாக....இவங்களுக்கு இவனே பரிசாக வந்திருக்கிறான்....அபிம்மா விவரம் தெரியும் முன் வந்தானே....அப்பா ரெம்ப பிடிக்கும் எனக்கு....அப்பா வேண்டும்ல அபிக்கு....
 

Gomathi1986

Well-Known Member
யாரு நானா வம்பு இழுக்கிறவ......யாராவது சொல்லுங்கப்பா...வம்பு இழுப்பது யாருன்னு....மீ குட் கேர்ள்...பாராட்டினால் குத்தமாய்யா.....
Neenga very very good girl than:D:p
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top