banumathi jayaraman Well-Known Member Aug 19, 2020 #3 மிகவும் அருமையான பதிவு, சுவிதா டியர் Last edited: Aug 19, 2020
SINDHU NARAYANAN Well-Known Member Aug 19, 2020 #4 Nice update இந்த பிரச்சினையில, பவானி டென்ஷன் ஆயி வயித்துல இருக்கிற குழந்தைக்கு ஒண்ணும் ஆகாம இருக்கணும்... ஐயோ நந்தினிக்கு என்ன ஆச்சு??? அந்த பஸ் ஓனரோட பையன் ஏதாவது பண்ணிட்டானா??? Last edited: Aug 19, 2020
Nice update இந்த பிரச்சினையில, பவானி டென்ஷன் ஆயி வயித்துல இருக்கிற குழந்தைக்கு ஒண்ணும் ஆகாம இருக்கணும்... ஐயோ நந்தினிக்கு என்ன ஆச்சு??? அந்த பஸ் ஓனரோட பையன் ஏதாவது பண்ணிட்டானா???
J Janavi Well-Known Member Aug 19, 2020 #5 Omg...நந்தினி க்கு என்னாகும்...Nice ud sis Last edited: Aug 19, 2020
banumathi jayaraman Well-Known Member Aug 19, 2020 #9 என்னோட கெஸ் தப்பாயிடுச்சே நந்தினிதான் பரணியின் தங்கச்சி பவித்ரா மச்சினிச்சின்னு தெரிஞ்சு தங்கையை கடத்தினால்தான் அண்ணனுக்கு வலிக்கும்ன்னு நந்தினியை கடத்திட்டானுங்களா? ஏற்கனவே பயந்து கிடக்கும் இந்த லூசு பவானிக்கு ஏதாவது கெடுதல் ஆகிடுமோ?
என்னோட கெஸ் தப்பாயிடுச்சே நந்தினிதான் பரணியின் தங்கச்சி பவித்ரா மச்சினிச்சின்னு தெரிஞ்சு தங்கையை கடத்தினால்தான் அண்ணனுக்கு வலிக்கும்ன்னு நந்தினியை கடத்திட்டானுங்களா? ஏற்கனவே பயந்து கிடக்கும் இந்த லூசு பவானிக்கு ஏதாவது கெடுதல் ஆகிடுமோ?
A Anuradha Ravisankarram Well-Known Member Aug 19, 2020 #10 Very nice... Fine flow.. Last edited: Aug 19, 2020