Suvitha'a Kanavu Kai Sernthathu 12

Advertisement

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update

இந்த பிரச்சினையில, பவானி டென்ஷன் ஆயி வயித்துல இருக்கிற குழந்தைக்கு ஒண்ணும் ஆகாம இருக்கணும்...

ஐயோ நந்தினிக்கு என்ன ஆச்சு??? அந்த பஸ் ஓனரோட பையன் ஏதாவது பண்ணிட்டானா???
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
என்னோட கெஸ் தப்பாயிடுச்சே
நந்தினிதான் பரணியின் தங்கச்சி பவித்ரா மச்சினிச்சின்னு தெரிஞ்சு தங்கையை கடத்தினால்தான் அண்ணனுக்கு வலிக்கும்ன்னு நந்தினியை கடத்திட்டானுங்களா?
ஏற்கனவே பயந்து கிடக்கும் இந்த லூசு பவானிக்கு ஏதாவது கெடுதல் ஆகிடுமோ?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top