Suvitha'a Kanavu Kai Sernthathu 12

Advertisement

Neela mani

Writers Team
Tamil Novel Writer
கதை கவிதையாக போகுது. வீட்டில் இளைஞர்கள் இருந்தால் ஜாலியாக இருக்கும். எல்லாம் நல்லா தான் போகிறது. கடைசியில் ஒரு இஃகு வச்சு முடிச்சது தான் சரியா படல சுவி. சீக்கிரம் வாங்க
 

Suvitha

Well-Known Member
Nice update

இந்த பிரச்சினையில, பவானி டென்ஷன் ஆயி வயித்துல இருக்கிற குழந்தைக்கு ஒண்ணும் ஆகாம இருக்கணும்...

ஐயோ நந்தினிக்கு என்ன ஆச்சு??? அந்த பஸ் ஓனரோட பையன் ஏதாவது பண்ணிட்டானா???
இல்ல... இல்ல...பவானி வயிற்றுக் குழந்தைக்கு எதுவுமே ஆகாது சிந்து. கதையை அப்படி கொண்டு போகமாட்டேன்.

அடுத்த எப்பிசோட்ல அடுத்த கேள்வி க்கு பதில் சொல்லுறேன் பா.
நன்றி
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top