Suvitha'a Kanavu Kai Sernthathu 12

Advertisement

Suvitha

Well-Known Member
என்னோட கெஸ் தப்பாயிடுச்சே
நந்தினிதான் பரணியின் தங்கச்சி பவித்ரா மச்சினிச்சின்னு தெரிஞ்சு தங்கையை கடத்தினால்தான் அண்ணனுக்கு வலிக்கும்ன்னு நந்தினியை கடத்திட்டானுங்களா?
ஏற்கனவே பயந்து கிடக்கும் இந்த லூசு பவானிக்கு ஏதாவது கெடுதல் ஆகிடுமோ?
ஆமாம்... பானுமா கெஸ் தப்பா பூடிச்சி...
இல்ல பவானிக்கு ஒன்றும் ஆகாது பானுமா...
நன்றி
 

Suvitha

Well-Known Member
சூப்பர்
நந்தினியை கடத்திட்டானுகளா, அந்த பஸ் கம்பெனிக்காரன்
அடுத்த பதிவில் சொல்லிடுவேன் மா
நன்றி
 

Suvitha

Well-Known Member
கதை கவிதையாக போகுது. வீட்டில் இளைஞர்கள் இருந்தால் ஜாலியாக இருக்கும். எல்லாம் நல்லா தான் போகிறது. கடைசியில் ஒரு இஃகு வச்சு முடிச்சது தான் சரியா படல சுவி. சீக்கிரம் வாங்க
ஒரு எழுத்தாளரிடமிருந்து இந்த மாதிரி வார்த்தைகள் கேட்பது சந்தோஷமாக இருக்கிறது நீல்ஸ்...
சீக்கிரம் வர கண்டிப்பாக முயற்சி செய்கிறேன்.
நன்றி
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top