E3 Nee Enbathu Yaathenil

Advertisement

ThangaMalar

Well-Known Member
:)
கண்ணன் நான்
ஆம் கண்ணன் நான்
மாய கண்ணன் இல்லை நான்
மானிட கண்ணன்... துரை கண்ணன் நான்
ஆசை எனக்கும் உண்டு
என் இணை எனக்கு இணையாய்
இருத்தல் வேண்டுமென எண்ணுதல் இயல்பு
படிக்கும் வயதில் தலையாட்டி
பிடிக்காத அடமெல்லாம் பிடித்து பின்
வேண்டாத எண்ணமெல்லாம் கொண்டு
சந்தித்தேன் திருமணத்தை
நிந்தித்தேன் அவளை

வேண்டாம் என்றான பின்பு
கடுகும் மலை ஆகுமல்லவா
அதே தான் இங்கும்
கடுகு ஆனது மலை
உயிர் பிரிந்தது உடலை
எனக்கு அவள் உயிரல்ல
என்னுயிர் அவளுள்

சீமைக்கு சென்று வந்த என்னை
சீமை கருவேல மரம் என்றாய்
சீமை கருவேல மரம் நஞ்சாமே
நஞ்சு நான் சரி
நஞ்சினால் வந்த பிஞ்சினை
மட்டும் ஏற்பது ஏன்
அபராஜிதன் ஆமே அவன்
உலகை வெல்லும் கடவுளாம்
கண்ணனையும் வெல்லுவானோ
என் மனதையும் வெல்லுவானோ
காத்திருக்கிறேன் தோற்க
காத்திருக்கிறோம் நாங்களும் உன் கருத்துரைக்கு மீரா...
அபாரம் மீரா...
அத்தியாயம் வந்த சில நிமிடங்களில் கவிதை ஊற்று பொங்குதே...
பாராட்டுக்கள்
 
S

semao

Guest
காத்திருக்கிறோம் நாங்களும் உன் கருத்துரைக்கு மீரா...
அபாரம் மீரா...
அத்தியாயம் வந்த சில நிமிடங்களில் கவிதை ஊற்று பொங்குதே...
பாராட்டுக்கள்
:D:p
 
Manimegalai

Well-Known Member
விவாகரத்துக்கு பிறகான அவர்களின் சந்திப்பை நானும் மிக ஆவலோடு எதிர்பார்த்திருந்தேன்....

ஆனால் மல்லி..
இப்படி அரையிருட்டில், ஆழ் கிணற்றில்...
சான்ஸே இல்ல...

யாக்கர் ல சிக்ஸர் அடிக்கிறீங்க... மல்லி நீங்க...
மலர் செம பார்ம்ல இருக்கீங்க...
ஹைக்கூ மாதிரி உங்க கமண்ட்....சூப்பர்.
 
Manimegalai

Well-Known Member
:)
கண்ணன் நான்
ஆம் கண்ணன் நான்
மாய கண்ணன் இல்லை நான்
மானிட கண்ணன்... துரை கண்ணன் நான்
ஆசை எனக்கும் உண்டு
என் இணை எனக்கு இணையாய்
இருத்தல் வேண்டுமென எண்ணுதல் இயல்பு
படிக்கும் வயதில் தலையாட்டி
பிடிக்காத அடமெல்லாம் பிடித்து பின்
வேண்டாத எண்ணமெல்லாம் கொண்டு
சந்தித்தேன் திருமணத்தை
நிந்தித்தேன் அவளை

வேண்டாம் என்றான பின்பு
கடுகும் மலை ஆகுமல்லவா
அதே தான் இங்கும்
கடுகு ஆனது மலை
உயிர் பிரிந்தது உடலை
எனக்கு அவள் உயிரல்ல
என்னுயிர் அவளுள்

சீமைக்கு சென்று வந்த என்னை
சீமை கருவேல மரம் என்றாய்
சீமை கருவேல மரம் நஞ்சாமே
நஞ்சு நான் சரி
நஞ்சினால் வந்த பிஞ்சினை
மட்டும் ஏற்பது ஏன்
அபராஜிதன் ஆமே அவன்
உலகை வெல்லும் கடவுளாம்
கண்ணனையும் வெல்லுவானோ
என் மனதையும் வெல்லுவானோ
காத்திருக்கிறேன் தோற்க
ஹேய்ய்ய்ய்ய் மீரா...(சேமியா)
மிக அருமையான கவிதையில் கதாநாயகன் உள்ளத்தை சொல்லிட்ட...
சூப்பர்டா.....வெரி குட்...
வாழ்த்துக்கள்டா...
மல்லி சிஸ் எத்தனை கவிதாயினிகளை உருவாக்க போறீங்களோ உங்க எழுத்தால் கவரப்பட்டு....அவங்க கவிதை முயற்சி எடுக்கறாங்க....ரியலி ஜ லைக் இட்...
 
banumathi jayaraman

Well-Known Member
Very superb ud, Malli dear
நல்ல அம்மா, நல்ல புள்ளை
நீச்சல் குளத்திலே தான், அய்யா நீந்துவாராம்
ஆளு, அழகா ஸ்மார்ட்டா வந்து, என்ன பிரயோஜனம்?
அம்மாவை காப்பாத்த கிணத்தில் குதிக்கலையே
சுந்தரி கேட்டது சரிதான்
இந்த விமலாவுக்கு, அறிவே இல்லையா?
ஏற்கெனெவே கொடுமைப்பண்ணி துரத்தி விட்ட பெண்ணைத் திரும்பவும், பழிக்கு ஆளாக்கப்
பார்க்கிறாளே
இவள் விழுந்து சாக சுந்தரியின் கிணறுதான் கிடைத்ததா?
இவளோட தோட்டத்தில் கிணறு இல்லையா?
சொத்தைப் பார்த்து பேராசைப்பட்டு தன்னோட மகனுக்கு கல்யாணம் பண்ணி வைத்த சந்திரன், அவளைத் துரத்தும்பொழுது இவர் எங்கே போனார்?
டைவர்ஸ் பண்ணும் பொழுது எங்கே போனார்?
மகன், அவளையே வேண்டாமுன்னு சொன்ன பிறகு, பேரனை எப்படி இவர் கண்ணில் காட்டுவாள்?
பாவம் சுந்தரி, இன்னமும் அவளை ஏன் பா இந்த துரைக்கண்ணனும், அவனோட அம்மாவும் துன்பப்படுத்துகிறார்கள்?
இவங்க செஞ்ச வேலைக்கு ஊர் முழுக்க கெட்ட பேர் தான்
வரும்
பின்னே ஆரத்தி எடுத்து கொஞ்சுவார்களா?
இப்பவாவது உண்மையை யதார்த்தத்தை புரிந்து கொண்டானே
சந்தோசம்தான் போங்க
அப்பவும் இவங்க வீட்டுப் பெண்களைப் பற்றித் தானே கவலைப்படுறான்
என்னா ஒரு சுயநலம்?
இந்த கண்ணன் சுந்தரியைப் பற்றி ஒரு நிமிடம் கூட நினைக்க மாட்டானோ?
சின்னப்புள்ளைங்க வாழ்க்கையைப்
பத்தி யோஜனை பண்ணாமல், இவன், கண்ணன் செஞ்ச வேலைக்கு,
சந்திரன் திட்டினாருன்னு சுந்தரியோட தோட்டக் கிணற்றில் போயி விமலா விழுந்திருக்காளே
இவளுக்கு எவ்வளவு திமிர் இருக்கணும்?
சந்திரன் சொன்ன மாதிரி முதலிலேயே அமைதியாக விமலா இருந்திருக்கலாம்

2, 3 வருடங்கள் கழித்து வந்திருக்கும் மகனைப் பார்த்து ஒரு அம்மா பாசத்தை தான் பிழிவாங்க
இப்படியா
தன்னை மதிக்க மாட்டான் என்றா நினைப்பாங்க?
WAITING FOR YOUR NEXT LOVELY UD, EAGERLY, MALLI DEAR

Last edited:

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
:)
கண்ணன் நான்
ஆம் கண்ணன் நான்
மாய கண்ணன் இல்லை நான்
மானிட கண்ணன்... துரை கண்ணன் நான்
ஆசை எனக்கும் உண்டு
என் இணை எனக்கு இணையாய்
இருத்தல் வேண்டுமென எண்ணுதல் இயல்பு
படிக்கும் வயதில் தலையாட்டி
பிடிக்காத அடமெல்லாம் பிடித்து பின்
வேண்டாத எண்ணமெல்லாம் கொண்டு
சந்தித்தேன் திருமணத்தை
நிந்தித்தேன் அவளை

வேண்டாம் என்றான பின்பு
கடுகும் மலை ஆகுமல்லவா
அதே தான் இங்கும்
கடுகு ஆனது மலை
உயிர் பிரிந்தது உடலை
எனக்கு அவள் உயிரல்ல
என்னுயிர் அவளுள்

சீமைக்கு சென்று வந்த என்னை
சீமை கருவேல மரம் என்றாய்
சீமை கருவேல மரம் நஞ்சாமே
நஞ்சு நான் சரி
நஞ்சினால் வந்த பிஞ்சினை
மட்டும் ஏற்பது ஏன்
அபராஜிதன் ஆமே அவன்
உலகை வெல்லும் கடவுளாம்
கண்ணனையும் வெல்லுவானோ
என் மனதையும் வெல்லுவானோ
காத்திருக்கிறேன் தோற்க
ஹாய் மீரா,
தோற்பவர்கள் தான் இல்வாழ்வில் ..வென்றவர்கள் ஆவார்.
அழகு கவிதை...
 
S

semao

Guest
ஹேய்ய்ய்ய்ய் மீரா...(சேமியா)
மிக அருமையான கவிதையில் கதாநாயகன் உள்ளத்தை சொல்லிட்ட...
சூப்பர்டா.....வெரி குட்...
வாழ்த்துக்கள்டா...
மல்லி சிஸ் எத்தனை கவிதாயினிகளை உருவாக்க போறீங்களோ உங்க எழுத்தால் கவரப்பட்டு....அவங்க கவிதை முயற்சி எடுக்கறாங்க....ரியலி ஜ லைக் இட்...

மல்லி mam இன் சுந்தரி என்னை மீண்டும் எழுத வைத்து விட்டாள்
ஒரு 15 வருடத்திற்கு பிறகு இப்போது மீண்டும் ஆரம்பித்துள்ளேன்
நன்றி டா
 
S

semao

Guest
Very superb ud, Malli dear
நல்ல அம்மா, நல்ல புள்ளை
நீச்சல் குளத்திலே தான், அய்யா நீந்துவாராம்
ஆளு, அழகா ஸ்மார்ட்டா வந்து, என்ன பிரயோஜனம்? அம்மா வை காப்பாத்த கிணத்தில் குதிக்கலையே
சுந்தரி கேட்டது சரிதான்
இந்த விமலாவுக்கு, அறிவே இல்லையா?
ஏற்கெனெவே கொடுமைப்பண்ணி துரத்தி விட்ட பெண்ணைத் திரும்பவும், பழிக்கு ஆளாக்கப்
பார்க்கிறாளே
இவள் விழுந்து சாக சுந்தரியின் கிணறுதான் கிடைத்ததா?
இவளோட தோட்டத்தில் கிணறு இல்லையா?
சொத்தைப் பார்த்து பேராசைப்பட்டு தன்னோட மகனுக்கு கல்யாணம் பண்ணி வைத்த சந்திரன், அவளைத் துரத்தும்பொழுது இவர் எங்கே போனார்?
டைவர்ஸ் பண்ணும் பொழுது எங்கே போனார்?
மகன் அவளையே வேண்டாமுன்னு சொன்ன பிறகு பேரனை எப்படி இவர் கண்ணில் காட்டுவாள்?
பாவம் சுந்தரி,
இன்னமும் அவளை ஏன் பா இந்த துரைக்கண்ணனும், அவனோட அம்மாவும் துன்பப்படுத்துகிறார்கள்?
இவங்க செஞ்ச வேலைக்கு ஊர் முழுக்க கெட்ட பேர் தான்
வரும்
பின்னே ஆரத்தி எடுத்து கொஞ்சுவார்களா
இப்பவாவது உண்மையை யதார்த்தத்தை புரிந்து கொண்டானே
சந்தோசம் தான் போங்க
அப்பவும் இவங்க வீட்டுப் பெண்களைப் பற்றித் தானே கவலைப் படுறான்
என்னா ஒரு சுயநலம்?
இந்த கண்ணன் சுந்தரியைப் பற்றி ஒரு நிமிடம் கூட நினைக்க மாட்டானோ?
சின்னப் புள்ளைங்க வாழ்க்கையைப்
பத்தி யோஜனை பண்ணாமல், இவன் கண்ணன் செஞ்ச வேலைக்கு,
சந்திரன் திட்டினாருன்னு சுந்தரியோட தோட்டக் கிணற்றில் போயி விமலா விழுந்திருக்காளே
இவளுக்கு எவ்வளவு திமிர் இருக்கணும்?
சந்திரன் சொன்ன மாதிரி முதலிலேயே அமைதியாக விமலா இருந்திருக்கலாம்

2, 3 வருடங்கள் கழித்து வந்திருக்கும் மகனைப் பார்த்து ஒரு அம்மா பாசத்தை தான் பிழிவாங்க
இப்படியா
தன்னை மதிக்க மாட்டான் என்றா நினைப்பாங்க?
WAITING FOR YOUR NEXT LOVELY UD, EAGERLY, MALLI DEAR

ha ha
amma super ma
neenga chance a illa
unga cmt ku naanga waiting ma
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top