E3 Nee Enbathu Yaathenil

Advertisement

Manimegalai

Well-Known Member
இது தான் பெண்ணின் நிஜ அழகு.... வீரம்...
ஐ அக்ரி உமா சிஸ். சுந்தரிக்கு அந்த வீரம் இருக்கு.....அது அழகு...
கண்ணன் அம்மா கோழையா...தெரியலை.

ஆனால் கண்ணன் அப்பா பேசுவதும் தவறு.
அழகை பார்த்து கல்யாணம் செய்து...இத்தனை வருடத்திற்கு பிறகும் அப்பா வீட்டில் இருந்து ஒன்றும் கொண்டு வரவில்லை என்று மனைவியிடம் பேசுவது தவறு....
 

ThangaMalar

Well-Known Member
சூப்பரா குதிச்சா ல எங்க சுந்தரி...
யார்னு தெரியாமலேயும்...
அது அவள் இரக்கம்.. ..

தெரிந்த பின்னும் திரும்பவும் மூழ்காமல் காப்பாற்றினாளே...
அது அவள் பண்பு...

கேட்டாளே ஒரு கேள்வி...
அது அவள் ரோசம்...
 
Last edited:

Sasideera

Well-Known Member
Romba naal Aparam Rendu peroda first meet Sama :) Sundari veeram presence of mind Sama... :) oru girl thaniya appa, Anna, husband nu oru support illama life ah lead panum pothu niraya problems face panranga Apa automatic ah antha girl strong ah brave agara... It's a big real truth.. Sundari character reminds me Tat... But Atha society la reflect panum pothu avaluku thimiru, attitude nu soluranga... You are superb Malli mam unarvugala varthaiya exact ah express panrathula.. I am always feel Tat... :)
Eagerly waiting for the next episode.. Epdi kananum sundariyum meet panuvanga pesuvanga.. Sundari Kannan thappa realize panatha purinjipala... Waiting
 

Sri B

Well-Known Member
Kannan appa Ku panam mukkiyam nu sundariya kalyanam pani vechirukaru.. Kannan Ku azhagu mukkiyam...ava azhagu ilanu..pidikalanu divorce venumnu solitan..ipdi avanga avanga suyanalathukaga Elam senjitu..ne atha kondu varala itha kondu varalanu wife ah ipdi saaduraru ithana varusham kalichu ...Kannan appa...sundari is great!! Ava keta kelvi super!!! Ivalo courageous ah irukanala than avalala thaniya vaazha mudithu...
 

Sasideera

Well-Known Member
சும்மாவே அவள வேண்டாம் என்றான்...
இப்போ smart வந்து குதிச்சிருக்கான்...
என்ன பண்ண போறானோ?...


Avan ah Vida Namba sundari innum azhagagi irupa malarma... :p but Kannan appa ipdi money kaga kalyanam pani irukar, avar wife ah over ah Pesarathu Elam Sari illa... Ena panalam ;)
 

ThangaMalar

Well-Known Member
விவாகரத்துக்கு பிறகான அவர்களின் சந்திப்பை நானும் மிக ஆவலோடு எதிர்பார்த்திருந்தேன்....

ஆனால் மல்லி..
இப்படி அரையிருட்டில், ஆழ் கிணற்றில்...
சான்ஸே இல்ல...

யாக்கர் ல சிக்ஸர் அடிக்கிறீங்க... மல்லி நீங்க...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top