கீதமாகுமோ பல்லவி - 18

Advertisement

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
ஹே இப்பவும் நான் நினைச்ச மாதிரியே ஸ்வரன் அப்பாவாகப் போறான்
உன் பையன் உன்னை வீட்டுல சேர்த்ததே பெரிய விஷயம் அம்பிகா
அதுக்கு மேல அவன் பாசத்தை நயாகரா
மாதிரி பொழியணுமின்னு நினைக்காதே
நாம் என்ன கொடுக்கிறமோ அதுதான் கிடைக்கும்ங்கிறதை நீ மறந்துட்டியே,
அம்பிகா

ஆனாலும் இந்த சிவகாமி ஓவராத்தான் பண்ணுறாங்க, மங்குனி அமைச்சரே
கண்ணான ஒரே பேத்திக்கு குழந்தை
பிறக்கப் போகுது
கண்ணுக்கு கண்ணா பேத்தியை வளர்த்த மாதிரி அவள் பிள்ளை குட்டிகளையும் வளர்க்காவிட்டாலும் அனு கூடவே இருந்து பார்த்துக்காமல் வயசான காலத்துல தனியாக இருக்கேன்னு சொல்லுதே இந்த சிவகாமி பெருசு
வெரி பேடு சிவாப் பாட்டி
well said பானு மா நாம என்ன கொடுக்கிறோமோ அதுதான் திரும்ப கிடைக்கும் :love::love:

:LOL: நயாகரா மாறி பொழியாட்டியும் கொஞ்சூண்டு எதிர் பார்க்குறாங்க அம்பிகா பாப்போம் கிடைக்குதான்னு ;)

சிவகாமி அம்மாவை திட்டாதீங்க.. அவங்களுக்கு தன்மானம் அதிகம் :cool:

மிக்க நன்றி பானு மா உங்க கருத்துக்களுக்கு :love::love:
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
எப்போ எப்போ எப்போ வருவீங்க, மித்ராபரணி ஸ்வீட்டீஸ்?
வந்துட்டோம் மம்மிஈஈ :love::love::love: கதை முடிஞ்சு போனப்பறம் எங்களை யாரு இப்படி பாசமா கூப்டுவா :cry: கண்ணு கலங்கிங்
 

banumathi jayaraman

Well-Known Member
வந்துட்டோம் மம்மிஈஈ :love::love::love: கதை முடிஞ்சு போனப்பறம் எங்களை யாரு இப்படி பாசமா கூப்டுவா :cry: கண்ணு கலங்கிங்
நானும் வந்துட்டேன்
ஒய் கலங்கிங் பேபீஸ்?
அடுத்த லவ்லி நாவலுடன் வாங்க
ஐ ஆம் வெயிட்டிங் for you
மேட்டர் ஓவர், மித்ராபரணி டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
வெரி பேடு பானு மம்மி வெரி பேடு
நோ நோ இப்பிடில்லாம் அவசரப்பட்டு
ஒரு முடிவுக்கு வந்திடப்பிடாது பேபீஸ்

ஓய்
வயசான காலத்துல குறும்பு பேசி சிவகாமிப் பாட்டி வெளியே தனியாகப் போறேன்னு சொன்னதுக்கு நான் அவங்களைச் சொன்னால் நீங்க ரெண்டு பேரும்
என்னை பேடு சொல்லுறீங்களா,
பேடு மித்ராபரணி ஸ்வீட்டீஸ்?
 
Last edited:

Chittijayaram

Well-Known Member
Anu pregnant ah erukale paatti enga porimga ellorum erukumbodu neemga mattum thaniya eduku, ambika um veetuku vandachi, nice update mithra dear thanks.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top