கீதமாகுமோ பல்லவி - 18

Advertisement

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
தவறை உணர்ந்தபின் கொடுக்கும் மன்னிப்பு என்பது என்னை பொறுத்தவரை மிக பெரிய தண்டனை.
ஒவ்வொரு நிமிடமும் அவர்கள் அதை உணருவார்கள்.அதுவும் அவர்களுக்கென்றே ஏதாவது அன்புடன் செய்யும் போது இன்னும் கொடுமையாக அவர்கள் செய்த தவறை உணருவார்கள்.
அம்பிகாவுக்கும் இதே நிலை தான்.

உங்க லாஸ்ட் கோட் சூப்பர். ஒவ்வொரு கணவனும் அதை உணர்ந்தால் அவர்கள் மனைவியை மதிப்புடன் நடத்துவார்கள்.

அருமையான பதிவு
மிகச் சரி அக்கா... அன்பு ஒரு ஆகச் சிறந்த ஆயுதம் அது அம்பிகாவை நிச்சயம் அசைத்துப் பார்க்கும். அந்த தண்டனையே அவர்களுக்கு போதுமானது.

கோட்ஸ்.. அப்படி மதிப்புடன் நடத்துபவர் தான் முழுமனிதன் :):)

மிக்க நன்றி உங்க கருத்துக்களுக்கு :love::love:
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
Aha pallavi unnoda adhi in trademark dialogue aye marakka vachittane anyways congratulations for your promotion illadha kedi velaiyellam panni ambika va veetukku kootittu vandhachu azhagana epi with whole family with lots of love
:LOL::LOL: pallavi na summa vaa... aama illa che pallavi maranthutaa

all together a happy family :love::love: namalum happy ending ai nokki....

thanks much prabha kaa for ur comments :love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top