வணக்கம் தோழமைகளே!! பார்த்திபன் கனவு நிறைவேறிவிட்டது!!!! இறுதி அத்தியாயம் பதிவிட்டுள்ளோம்.. படித்து தங்களது கருத்துக்களை மித்ரா & பரணியுடன் பகிரவும்.. :) :)
அத்துவோடான எங்களது அழகான பயணம் நிறைவடைந்தது.. எங்களுடன் பயணித்தவர்களுக்கு மிகுந்த நன்றிகள்.. இந்த பயணம் சுவாரசியமானதாகவும் சுகமானதாகவும் அமைந்தது எங்களுக்கு.. உங்களுக்கு எப்படி ?
இறுதி அத்தியாயம் பதிவிட்டுள்ளோம்.. படித்து பார்த்து தங்களது கருத்துக்களைப் பகிரவும்
பச்சரிசி பால் பொங்கல்
பானையில் பொங்கிட...
அச்சு வெள்ளம் செங்கரும்பாய்
வாழ்க்கையும் இனித்திட...
கதிராடும் நெல்மனிகள்
களத்தினில் குவிந்திட...
கொத்துமஞ்சள் நெல்மனிகள்
உறவுகள் பகிர்ந்திட...
ஆடு மாடு கலப்பைஎல்லாம்
அதிகமாய் பெருகிட...
கவலையெல்லாம் கனவைப்போல்
காணாமல் போயிட...
ஓயாமல் உழைக்கும்
உழவர்கள் அனைவரும்
ஓய்ந்து கொண்டாடும்
பொங்கல் திருநாளில்
உங்கள் மனம் மகிழ்ச்சியில் பொங்க
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
May this new year brings new spirit.. new beginning.. new opportunities.. new challenges.. tranquility.. great joy.. enormous wealth.. good health
May each single day brings more hope to fly high on the wings of success