கீதமாகுமோ பல்லவி - 18

Advertisement

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
ஆறு ஜோடியா? :unsure::unsure::unsure:
ஒரு ஜோடியை எப்படி விட்டேன்?
அந்த நாவல் "சிறகு விரிக்கும் காதல் பறவைகள்" சும்மா ஜெட் வேகத்துலயில்லே போனது
சர்ப்ரைஸ்ஸா?
மீ ஆவலுடன் வெயிட்டிங், பேபீஸ்
அரவிந்தை விட்டிருப்பீங்க அவன் தனி கேட்டகிரி :):)
 

banumathi jayaraman

Well-Known Member
:cry::cry: ரவயூண்டா பார்க்கலாம் மா.

:LOL::LOL: மெதோ கதை எப்படி எழுதுனோம்னு இன்னி வரைக்கும் புரியாத புதிராவே இருக்கு. காட்டாத்து வெள்ளம் மாறி அது பாட்டுக்கு ஆறு ஜோடிகளோட அம்புட்டு நீளம் போய்டுச்சு.. அதுக்கு அப்பறம் கொஞ்சூண்டு எழுதவே பயங்கர திணறல் :ROFLMAO: இருங்க உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் எடுத்துட்டு வரேன்
சர்ப்ரைஸ்ன்னவுடனே நான் கூட
"உள்ளுக்குள் காதல் பூத்தது உன்னாலே" நாவலோ or "நளனின் நங்கை"யோ இங்கே வரப் போறாங்கன்னு நினைச்சேன், மித்ராபரணி டியர்
 
Last edited:

Sapphire

Well-Known Member
வந்துட்டோம் மம்மிஈஈ :love::love::love: கதை முடிஞ்சு போனப்பறம் எங்களை யாரு இப்படி பாசமா கூப்டுவா :cry: கண்ணு கலங்கிங்
Yaaaaruuuuu.....:oops: paaaasamaaaa.....:oops:. kooppiduwa waaaaaa...:oops: enna buddies ipdi sollitteenga..:devilish: idu konja kooda nallawe illa cholliputten cholli.. :alien:aama.. nangallam edukku irukkom kannungalaaa..:poop:. ungala paasama wara wetkaratha thawira wera enna engaluku wela..:love::love::love::love:
 

Sapphire

Well-Known Member
Achachoo :oops:sirahu wirikkum kaadhal parawaihal aa... :oops:enna mirunee enaku ipdi oru kadha irukkurade theriyade..:oops:pls pls pls dearssssss..:whistle::whistle:en chellamilla .:whistle::whistle:. enga padikkalamnu sollunga kannungala..:whistle::whistle::whistle:pls nan ungal kadhai halil mudan mudalaaha padichchadu "manjal waanam konjam megam"(sariya sonnena:sick:)athul bairawee kaliyugaththayyan doorika kootaniyin semma semmma semmmmmmma kadhal kadhai:love::love::love::love:.head over heals..:love::love::love::love::love:apdiye kawnduttenunga nanu.anda kadhai kooda edhechchaya mattinadu thanga.anru mudhal ungal theeeeeewira theeewira theeeeeewira rasigai yagittenunga nanu...:love::love::love::love:(y)(y)(y)(y)(y)
 

Devi29

Well-Known Member
Ambika vai manichu ethukitrathu so sweet swaran
Pallavi ku baby piranthu udan patti kiambituvaankalam yaar vita pora
Alagana anbana kootu so sweet epi sissy's
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
சர்ப்ரைஸ்ன்னவுடனே நான் கூட
"உள்ளுக்குள் காதல் பூத்தது உன்னாலே" நாவலோ or "நளனின் நங்கை"யோ இங்கே வரப் போறாங்கன்னு நினைச்சேன், மித்ராபரணி டியர்
:D:D 'நளனின் நங்கை' சிறுகதை மம்மி.

உள்ளுக்குள் கிண்டில்ல இருக்கு.. மத்ததெல்லாம் இங்கதானே இருக்கு

பார்த்திபன் கனா நீங்க படிச்சிருப்பீங்கனு நினைக்குறேன் அம் நாட் ஷ்யூர்..

மஞ்சள் வானம், காதல் மொழி, கீதம் நீங்க படிச்சாச்சு. அப்பறம் அவ்வளவு தானே.
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
Yaaaaruuuuu.....:oops: paaaasamaaaa.....:oops:. kooppiduwa waaaaaa...:oops: enna buddies ipdi sollitteenga..:devilish: idu konja kooda nallawe illa cholliputten cholli.. :alien:aama.. nangallam edukku irukkom kannungalaaa..:poop:. ungala paasama wara wetkaratha thawira wera enna engaluku wela..:love::love::love::love:
பாருடா :sneaky::sneaky::sneaky: கேட்க நல்லா தான் இருக்கு.... நடக்குதான்னு பொறுத்திருந்து பார்க்கலாம் ..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top