கீதமாகுமோ பல்லவி - 18

Advertisement

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
நானும் வந்துட்டேன்
ஒய் கலங்கிங் பேபீஸ்?
அடுத்த லவ்லி நாவலுடன் வாங்க
ஐ ஆம் வெயிட்டிங் for you
மேட்டர் ஓவர், மித்ராபரணி டியர்
அது எப்போ வரும்னு எல்லாம் சொல்ல முடியாது மம்மி :p:D வரலாம் வராமையும் போகலாம்
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
நோ நோ இப்பிடில்லாம் அவசரப்பட்டு
ஒரு முடிவுக்கு வந்திடப்பிடாது பேபீஸ்

ஓய்
வயசான காலத்துல குறும்பு பேசி சிவகாமிப் பாட்டி வெளியே தனியாகப் போறேன்னு சொன்னதுக்கு நான் அவங்களைச் சொன்னால் நீங்க ரெண்டு பேரும்
என்னை பேடு சொல்லுறீங்களா,
பேடு மித்ராபரணி ஸ்வீட்டீஸ்?
:LOL::LOL: அது சும்மா லொலொலாய்க்கு
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
Anu pregnant ah erukale paatti enga porimga ellorum erukumbodu neemga mattum thaniya eduku, ambika um veetuku vandachi, nice update mithra dear thanks.
பாட்டி போறேன்னு சொன்னா ஸ்வரன் பல்லவி தாத்தா எல்லோரும் விட்டுடுவாங்களா..!! அதெல்லாம் போமாட்டாங்க

நன்றி க்கா :love::love:
 

banumathi jayaraman

Well-Known Member
அது எப்போ வரும்னு எல்லாம் சொல்ல முடியாது மம்மி :p:D வரலாம் வராமையும் போகலாம்
நோ நோ இப்பிடிலாம் சொல்லப்பிடாது, மித்ராபரணி டியர்
மொதோக் கதையிலேயே அஞ்சு ஜோடி
வைச்சு நாட்டுக்கு தேவையான ஒரு நல்ல மெசேஜ்ஜை சொன்ன மித்ரா and பரணி ஸ்வீட்டீஸ்ஸா இப்பிடி பேசுறது?
நீங்க ரெண்டு பேரும் எழுதித்தான்
ஆவோணும்
திறமையை எப்பொழுதும் வீணாக்கக்
கூடாது, பேபீஸ்
எனக்கெல்லாம் ஒரு வரி கூட எழுதத்
தெரியாது
அதனால நல்ல பிள்ளைங்களா இன்னிக்கு லாஸ்ட் பைனல் அப்டேட் கொடுத்துட்டு
அடுத்த லவ்லி நாவலுடன் ஓடி வாங்க பார்க்கலாம்
வேணுமுன்னா ரவையூண்டு ரெஸ்ட்
எடுத்துட்டு வெரசா வாங்கோ, அம்மிணீஸ்
 
Last edited:

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
நோ நோ இப்பிடிலாம் சொல்லப்பிடாது, மித்ராபரணி டியர்
மொதோக் கதையிலேயே அஞ்சு ஜோடி
வைச்சு
நாட்டுக்கு தேவையான ஒரு நல்ல மெசேஜ்ஜை சொன்ன மித்ரா and பரணி ஸ்வீட்டீஸ்ஸா இப்பிடி பேசுறது?
நீங்க ரெண்டு பேரும் எழுதித்தான்
ஆவோணும்
திறமையை எப்பொழுதும் வீணாக்கக்
கூடாது, பேபீஸ்
எனக்கெல்லாம் ஒரு வரி கூட எழுதத்
தெரியாது
அதனால நல்ல பிள்ளைங்களா இன்னிக்கு லாஸ்ட் பைனல் அப்டேட் கொடுத்துட்டு
அடுத்த லவ்லி நாவலுடன் ஓடி வாங்க பார்க்கலாம்
வேணுமுன்னா ரவையூண்டு ரெஸ்ட்
எடுத்துட்டு வெரசா வாங்கோ, அம்மிணீஸ்
:cry::cry: ரவயூண்டா பார்க்கலாம் மா.

:LOL::LOL: மெதோ கதை எப்படி எழுதுனோம்னு இன்னி வரைக்கும் புரியாத புதிராவே இருக்கு. காட்டாத்து வெள்ளம் மாறி அது பாட்டுக்கு ஆறு ஜோடிகளோட அம்புட்டு நீளம் போய்டுச்சு.. அதுக்கு அப்பறம் கொஞ்சூண்டு எழுதவே பயங்கர திணறல் :ROFLMAO: இருங்க உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் எடுத்துட்டு வரேன்
 

banumathi jayaraman

Well-Known Member
:cry::cry: ரவயூண்டா பார்க்கலாம் மா.

:LOL::LOL: மெதோ கதை எப்படி எழுதுனோம்னு இன்னி வரைக்கும் புரியாத புதிராவே இருக்கு. காட்டாத்து வெள்ளம் மாறி அது பாட்டுக்கு ஆறு ஜோடிகளோட அம்புட்டு நீளம் போய்டுச்சு.. அதுக்கு அப்பறம் கொஞ்சூண்டு எழுதவே பயங்கர திணறல் :ROFLMAO: இருங்க உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் எடுத்துட்டு வரேன்
ஆறு ஜோடியா? :unsure::unsure::unsure:
ஒரு ஜோடியை எப்படி விட்டேன்?
அந்த நாவல் "சிறகு விரிக்கும் காதல் பறவைகள்" சும்மா ஜெட் வேகத்துலயில்லே போனது
சர்ப்ரைஸ்ஸா?
மீ ஆவலுடன் வெயிட்டிங், பேபீஸ்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top