கீதமாகுமோ பல்லவி - 18

Advertisement

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
வணக்கம்..!!! :love::love:

கதை படிக்குற எல்லாருமே சைலன்ட்டா போனா எப்படி அமைச்சரே!! ஓரிரு வார்த்தை சொல்லிட்டு போங்க.. :cry:அப்பதானே கதையை சந்தோஷமா முடிக்க முடியும்.

இதோ கீதமாகுமோ பல்லவியின் அடுத்த அத்தியாயம் :love::love:

கீதமாகுமோ பல்லவி - 18.1

கீதமாகுமோ பல்லவி - 18.2

@banumathi jayaraman பானு மா எங்களை ஒரு வழி பண்ணி ஒருவழியா எபி வாங்கிட்டீங்க இன்றைய பதிவு எப்படி இருக்குன்னு சொல்லிட்டு போங்க பார்க்கலாம்..( பி.கு பொறுமையா பார்க்காம கஜக் மொஜக்குனு செதுக்குன எபி )

உன் மனைவியின் ரசனையில் நீ குறை காணாதே.. ஏனெனில் உன்னை தேர்வு செய்ததும் அவள்தான்.
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member

ஹா ஹா ஹா
கஜக் மொஜக்குன்னு நீங்க அப்டேட் கொடுத்தால் லொஜக் மஜக்குன்னு
நாங்கோ படிப்போம், ஸ்வீட்டீஸ்
 
SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update...

நான் guess பண்ண மாதிரியே பல்லவி கர்ப்பமா இருக்கா...:love::love:
அம்பிகா அம்மாவும் வீட்டுக்கு வந்தாச்சு..

ஊருக்கு தந்தி அடிங்க
டாக்டர்க்கும் சொல்லி விடுங்க
மனம் விட்டு சிரிக்கின்ற மானே இனி
வயிற்றுக்கு வளர் பிறைதானே

மாங்காயும் இனிக்குமடி
சாம்பலும்தான் ருசிக்குமடி
மசக்கையின் காரணம் யாரு அந்த
மாமனும் முழிப்பதைப் பாரு

அழகிய அனு அனுபவம் எண்ணி
அடிக்கடி சிரித்தாளே
ரகசிய பேச்சு அம்பலமாச்சு
அதை எண்ணி தவித்தாளே
குவா குவா குவா குவா...
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

Back
Top