காட்டு ரோஜா என் தோட்டத்தில் அத்தியாயம் - 4

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
நல்லவேளை நாய் தப்பிச்சிருச்சு :p
ஹாஹாஹா அதுக்கு இவக்கிட்ட ஏற்கனவே எதாவது வாங்கின அனுபவம் இருக்குமோ அதான் வாய்ப்பு கிடைக்கவும் விரட்ட ஆரம்பிச்சிருச்சு
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Coffee shop la shop correct as வந்துருக்கு..
ஷாப்பிங் hopping ah வந்துருச்சு...

Nice epi..
Shruthi அட்டகாசம்View attachment 5492
ஸாரி சிஸ் எத்தனை தரம் மிஸ்டேக் பார்த்தாலும் இப்படி ஏதாவது வந்திருது.. அதிலயும் நான் ஷாப்பிங்கனே டைப் பண்ணல மூனு இடத்திலயுமே ஹாப்பிங்ன்னுதான் தப்பா டைப் பண்ணியிருக்கேன்.. நீங்க சொல்லவும்தான் அந்த தப்பே தெரிஞ்சுச்சு.. கண்டிப்பா இனி இன்னும் மிஸ்டேக் குறைக்க முயற்சி பண்றேன்..லிங்கா இருந்ததால அத சரிபண்ணவும் முடியல..
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
நைஸ் எபி மேகி டியர். கதை சூடு பிடிக்க ஆரம்பித்து விட்டது:giggle:சுருதி என்ன ஆகப்போறாளோ:p
மகிழ்ச்சி டியர்..ஹாஹாஹா ஸ்ருதிக்கு என்ன ஆகப்போகுது அஸ்வினுக்கு ஏதாவது ஆகாம இருந்தா சரி...:p:p
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top