ஹாஹாஹா அதுக்கு இவக்கிட்ட ஏற்கனவே எதாவது வாங்கின அனுபவம் இருக்குமோ அதான் வாய்ப்பு கிடைக்கவும் விரட்ட ஆரம்பிச்சிருச்சுநல்லவேளை நாய் தப்பிச்சிருச்சு
ஹாஹாஹா அதுக்கு இவக்கிட்ட ஏற்கனவே எதாவது வாங்கின அனுபவம் இருக்குமோ அதான் வாய்ப்பு கிடைக்கவும் விரட்ட ஆரம்பிச்சிருச்சுநல்லவேளை நாய் தப்பிச்சிருச்சு
ஸாரி சிஸ் எத்தனை தரம் மிஸ்டேக் பார்த்தாலும் இப்படி ஏதாவது வந்திருது.. அதிலயும் நான் ஷாப்பிங்கனே டைப் பண்ணல மூனு இடத்திலயுமே ஹாப்பிங்ன்னுதான் தப்பா டைப் பண்ணியிருக்கேன்.. நீங்க சொல்லவும்தான் அந்த தப்பே தெரிஞ்சுச்சு.. கண்டிப்பா இனி இன்னும் மிஸ்டேக் குறைக்க முயற்சி பண்றேன்..லிங்கா இருந்ததால அத சரிபண்ணவும் முடியல..Coffee shop la shop correct as வந்துருக்கு..
ஷாப்பிங் hopping ah வந்துருச்சு...
Nice epi..
Shruthi அட்டகாசம்View attachment 5492
மகிழ்ச்சி டியர்Arumai dear
மகிழ்ச்சி டியர்..ஹாஹாஹா ஸ்ருதிக்கு என்ன ஆகப்போகுது அஸ்வினுக்கு ஏதாவது ஆகாம இருந்தா சரி...நைஸ் எபி மேகி டியர். கதை சூடு பிடிக்க ஆரம்பித்து விட்டதுசுருதி என்ன ஆகப்போறாளோ
மகிழ்ச்சி ஸ்ரீ டியர்Super
மகிழ்ச்சி சித்துNice update
நன்றி சிஸ்Nice epi
ஹாஹாஹா இந்த கதைக்கு அப்ப்ததா தேவையில்லையோன்னு நினைச்சிட்டேன் சிஸ்கதை நல்ல போகுது அப்பாத்தா தான் missing
மகிழ்ச்சி சிஸ்Super ud