காட்டு ரோஜா என் தோட்டத்தில் அத்தியாயம் - 4

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Hi Maheshwari.. Just Wonderful...
Each scene built so interestingly beautifull with Ashwin n Shruthi...
Ashwin's lengthy dialogues clearly tells me that he is highly infected by Shruthi virus...!!
His future plight also clearly put forth...! (Shud say paavam)..ha ha...
Semma...
Car scene,though un romantically romantic,its very lovely cute...
Mall scene athavida herika vituteenga...alluthu...
Her character is interestingly portrayed with cite situations one by one.....semma skillful writing here...she is enthusiastic, mischievous, positive, caring n compassionate,forgets her anger with others n changes her mind abt them (Ashwin) immediately.. So cute....awesome. portrayal..!!!
Awaiting the next ud soon Dr.

Sorry for the late reply..
This is my third reply..but showes error n asked me refresh..so the cmts gets deleted... From day b4 yesterday I am posting but vain....sorry again dr
ஹாய் சிஸ் ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு உங்க கமெண்ட்ஸ் பார்க்கும் போது.. கொஞ்சம் கொஞ்சமா ரெண்டுபேரும் அடிதடியோட சண்டை சச்சரவோட நெருங்கி வர துவங்கிட்டாங்க சிஸ்.. இந்த பதிவுல கொஞ்சம ்போட்டிருக்கேன்.. பரவாயில்ல சிஸ்.. எனக்கும் சில சமயங்கள்ல இப்படி சிக்கல் வந்திருக்கு.. ரொமப் அருமையா கமெண்ட்ஸ் போடுறிங்க..
 

banumathi jayaraman

Well-Known Member
ஸ்ருதியாவது பயப்படுதாவது.. அவ டெரரா இரு்க்கா டியர்.. இதுல இந்த ஸ்வேதாவும் கொஞ்சம் பாவம்தான் டியர்.. அதப்பத்தி இனி வரப்போற பதிவுகள்ல சொல்லிருறேன்
அதானே
கரெக்ட்டா சொன்னீங்க, மகேஷ் டியர்
ஸ்ருதியாவது?
பயப்படுறதாவது?
ஸ்வேதாவும் ரவையூண்டு பாவம்தானா?
சரி சரி பைய வந்து சொல்லுங்கப்பு
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அதானே
கரெக்ட்டா சொன்னீங்க, மகேஷ் டியர்
ஸ்ருதியாவது?
பயப்படுறதாவது?
ஸ்வேதாவும் ரவையூண்டு பாவம்தானா?
சரி சரி பைய வந்து சொல்லுங்கப்பு
ஹாஹாஹா கொஞ்சமே கொஞ்சம் வெயிட் பண்ணுங்க டியர் :love::love::love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top