காட்டு ரோஜா என் தோட்டத்தில் அத்தியாயம் - 4

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
hi sis

அடடே சிடுமூஞ்சி சிங்காரத்துக்கு சிரிக்க கூட தெரியும் போல..ஸ்ருதி கிட்ட பேசின அளவுக்கு கூட ஸ்வேதா கிட்ட பேசினதில்லையா!!!
ஸ்வேதா வேற யாரையோ லவ் பண்ணிருந்தாளா ??
அந்த லெட்டர் சீக்ரெட் எப்போ வெளியே வரும்?
இவங்க பஞ்சாயத்து முடிச்சிட்டு அடுத்து ஸ்வேதாக்கிட்ட வரலாம்னு பார்த்தா முடியாது போலவே.. சீக்கிரமே சொல்றேன் டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Superb epi sis . Kaathu killiya advicea athuvum sruthi kitta... Ippo kobam poitucha aswin siir
ஹாஹாஹா இவ யார் அட்வைஸும் கேட்கமாட்டா டியர் அதுவும் அஸ்வினோடது ம்கூம்.. நீ ஏப்பா இன்னோட எனர்ஜியை தேவையில்லாம வீணாக்குற
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Super ka ashwin paavam intha swetha ippadi pannittaale ippa koda avan avala ninaichu parithapa paduraan......Sruthi settai thaanga mudiyala........nice ud Mahi akka
கல்யாணத்தில எது இருக்கோ இல்லையோ கண்டிப்பா மனப்பொருத்தம் முக்கியம்னு சொல்வாங்க.. அது இல்லாமதான் இங்க அஸ்வினோட வாழ்்ககையில இவ்வளவு பெரிய பிரச்சனை.. ரொம்ப மகிழ்ச்சிடா ப்ரியா
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Sruthi Aswin kalatta sandai romabve swarsyama irukku..
sruthi kooda senthu Aswinum nalla peasran super.....
ஸ்ருதியோட லொடலொட பேச்சு அவன்கிட்டயும் கொஞ்சம் ஒட்டிக்கிருச்சு போல சிஸ் அதான் இவ்வளவு பேசுறான்.. ரொம்ப மகிழ்ச்சி சிஸ்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top