ஹா ஹா ஹா
அஸ்வின் மாமனிடம் கையும் களவுமா மாட்டியும் கொஞ்சங்கூட பயம் பத்து பன்னெண்டு இல்லாம இந்த ஸ்ருதி
புள்ளை மாமனிடம் என்னமா வாய்
பேசுது?
ஹா ஹா ஹா
ஜோடா கூட குடிக்காம மூச்சைப்
பிடிச்சுக்கிட்டு இவளுக்கு அட்வைஸ்
செஞ்சு அஸ்வின் பேசினால் நம்ம
ஸ்ருதியக்கா காது கொடுத்துக் கூட
அத்தைக் கேட்காமல் மாமனை
ரசிக்குதே
ஹா ஹா ஹா
இரண்டாவது தடவையும் மாமனிடம்
புள்ளை மாட்டிக்கிச்சே
மாலில் ஸ்ருதி செய்தது சூப்பர்
இடிச்சவன் பேண்ட்ல சூடான காபி
ஹா ஹா ஹா
செம லூட்டியான ஆனால் பாசக்காரப் பொண்ணு
அச்சோ
வேற ஒருத்தனை நினைத்துக்கிட்டு
ஸ்வேதா அஸ்வினை கல்யாணம்
செஞ்சாளா?
எல்லாம் அவங்கப்பன் சந்திரன் வேலையாத்தான் இருக்கும்
உஷாவோட அம்மாவைப் போலவே கோகிலாவும் மூத்த மகளைப் பற்றி
எதுவும் தெரியாமல் இருந்திருக்காங்க
அஸ்வின் போன் பண்ணும் பொழுது
ஒண்ணு தூங்குவாள் இல்லை தோட்டத்தில் இருப்பாள்
ஏம்மா ஸ்வேதா தோட்டத்தில் நெல்லும் சோளமும் வெதைச்சயா?
ஸ்ருதிக்கு வந்த லெட்டர் அவ அக்கா எழுதினதா?
ஸ்வேதா செத்ததுக்கப்புறம் வந்த அந்த லெட்டரில் என்ன எழுதி இருக்கு?
எது எப்படியோ அஸ்வின் பாவம்
அதை விட ஸ்ருதி பாவம்
ஹ்ம்ம்........என்னமோ நடக்கட்டும்