காட்டு ரோஜா என் தோட்டத்தில் அத்தியாயம் - 4

Advertisement

kavitha28

Well-Known Member
Hi Maheshwari.. Just Wonderful...
Each scene built so interestingly beautifull with Ashwin n Shruthi...
Ashwin's lengthy dialogues clearly tells me that he is highly infected by Shruthi virus...!!
His future plight also clearly put forth...! (Shud say paavam)..ha ha...
Semma...
Car scene,though un romantically romantic,its very lovely cute...
Mall scene athavida herika vituteenga...alluthu...
Her character is interestingly portrayed with cite situations one by one.....semma skillful writing here...she is enthusiastic, mischievous, positive, caring n compassionate,forgets her anger with others n changes her mind abt them (Ashwin) immediately.. So cute....awesome. portrayal..!!!
Awaiting the next ud soon Dr.

Sorry for the late reply..
This is my third reply..but showes error n asked me refresh..so the cmts gets deleted... From day b4 yesterday I am posting but vain....sorry again dr
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
ஹா ஹா ஹா
அஸ்வின் மாமனிடம் கையும் களவுமா மாட்டியும் கொஞ்சங்கூட பயம் பத்து பன்னெண்டு இல்லாம இந்த ஸ்ருதி
புள்ளை மாமனிடம் என்னமா வாய்
பேசுது?
ஹா ஹா ஹா
ஜோடா கூட குடிக்காம மூச்சைப்
பிடிச்சுக்கிட்டு இவளுக்கு அட்வைஸ்
செஞ்சு அஸ்வின் பேசினால் நம்ம
ஸ்ருதியக்கா காது கொடுத்துக் கூட
அத்தைக் கேட்காமல் மாமனை
ரசிக்குதே
ஹா ஹா ஹா
இரண்டாவது தடவையும் மாமனிடம்
புள்ளை மாட்டிக்கிச்சே
மாலில் ஸ்ருதி செய்தது சூப்பர்
இடிச்சவன் பேண்ட்ல சூடான காபி
ஹா ஹா ஹா
செம லூட்டியான ஆனால் பாசக்காரப் பொண்ணு

அச்சோ
வேற ஒருத்தனை நினைத்துக்கிட்டு
ஸ்வேதா அஸ்வினை கல்யாணம்
செஞ்சாளா?
எல்லாம் அவங்கப்பன் சந்திரன் வேலையாத்தான் இருக்கும்
உஷாவோட அம்மாவைப் போலவே கோகிலாவும் மூத்த மகளைப் பற்றி
எதுவும் தெரியாமல் இருந்திருக்காங்க
அஸ்வின் போன் பண்ணும் பொழுது
ஒண்ணு தூங்குவாள் இல்லை தோட்டத்தில் இருப்பாள்
ஏம்மா ஸ்வேதா தோட்டத்தில் நெல்லும் சோளமும் வெதைச்சயா?
ஸ்ருதிக்கு வந்த லெட்டர் அவ அக்கா எழுதினதா?
ஸ்வேதா செத்ததுக்கப்புறம் வந்த அந்த லெட்டரில் என்ன எழுதி இருக்கு?
எது எப்படியோ அஸ்வின் பாவம்
அதை விட ஸ்ருதி பாவம்
ஹ்ம்ம்........என்னமோ நடக்கட்டும்
ஸ்ருதியாவது பயப்படுதாவது.. அவ டெரரா இரு்க்கா டியர்.. இதுல இந்த ஸ்வேதாவும் கொஞ்சம் பாவம்தான் டியர்.. அதப்பத்தி இனி வரப்போற பதிவுகள்ல சொல்லிருறேன்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Nice ud mahi akka:love::love::love: surthi chance ila sema vai!!! Ava kita than ashwin neraya pesuran ninaikuren!!! Waiting for more of their time & Jerry moments:love::love::love: sri kutty sema cute:love::love:

Epo ka next ud oda varuvinga???
அடுத்த பதிவு போட்டுட்டேன்டா.. ஹாஹாஹா ஸ்ருதிக்கிட்ட மாட்டிட்டு இந்த அஸ்வின்தான் என்ன பாடுபடப்போறானோ...:love::love::love:
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Hi
அஸ்வின் கூட லொடலொடன்னு பேசுறான்..
ஸ்ருதி செய்த மாயம்
சூப்பர் எப்பி மகேஷ்.
அங்க ஸ்வேதா பேசாம இருக்கவும் இவனும் தன்னுடைய குணத்தை மாத்திக்கல..ஆனா இந்த ஸ்ருதி சும்மா இருக்கிறவனையும் டென்சன் ஏத்துறா மகிழ்ச்சி சிஸ் :love::love::love::love:
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Nice Update

சாலை நடுவே சோலை இதுதானோ
தேவ மகளோ தேரில் வருவாளோ

ரஹதுல்லா ரஹதுல்லா ரசிக்கிற வல்லா
நீ அசப்புற அசப்புற அசப்புல நல்லா
இறுகின மனங்களை இழுக்கிற கூத்து
இது சுடச்சுட இருக்குது சுருதிய ஆத்து

மாசில்லா மாறுவேடம்
மாசில்லா பூண்டு வந்த
மாசில்லா வெண்ணிலாவே
எனை வேவு பார்த்தாயோ...

மாறுமோ நீல வானம்
மாறுமோ நீண்ட தூரம்
மாறுமோ நூறு மேகம்
இது வயசின் சூதாட்டம்... வயசின் சூதாட்டம்

நான் கனவுல கனவுல கவிதையை
கவிதையை எழுத எழுத முயல
சில பழையன கழியுது புதியன வருகுது
ய ர ல வ ழ ள வரல
மின்சாரம் என் கையில் ஓடும்
சும்மாவே தொட்டாலே போதும்
தொட வா... தொட தொட வா
யாரும் நெருங்கி அருகினில் வரவில்லை
நல்ல நல்ல பாட்டா போடுறிங்க சிஸ்..சூப்பர் :love::love::love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top