E70 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே

Advertisement

Malathy a.k

Active Member
immm :unsure::unsure::unsure::unsure:
ungallukku sadhagamava? kadhaikku sadhagamava?? nalla yosichu sollunga!
Right now I am thinking everybody is good.l
Hi fnds,

Here is the next update.
adhuthadhu monday tharaen.


சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே 70_1

சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே 70_2

thanks for ur support and luv. :love::love::love::love::love::love::love::love:
keep commenting... waiting to hear from u all :)
Have a nice weekend
With love:love::love:
Shoba Kumaran
Five thousand cross agiyachu intha story ku sub forums.congrats dear.
 

Priyapraveenkumar

Well-Known Member
கொடுமை இங்க கண்ணனுக்கு அதிகமா இருக்கே .....இதுவே சுதாவிற்கு நினைவுகள் இல்லாம போய் கண்ணன் இப்படி பண்ணி இருந்தா ..... அவ வேற ஒருத்தனை கல்யாணம் பண்ணுறதை பார்த்துட்டு நிப்பானா ..... கல்யாணம் பண்ணும் பொது வராத நினைவு ஒரு 5 வருஷம் கழிச்சு வந்தா அவ நிலை ...தினம் தினம் தீக்குளிப்பு தான் இல்லையா ....இப்போ கண்ணனுக்கும் அதே நினை தானே ....தன்னையே அருவருப்பா உணர்ந்து தீக்குளிக்குறான் .....
well said..Kanna nilai supera sollirkenga...
 

Priyapraveenkumar

Well-Known Member
ama
"எண்ணங்களாலே பாலம் அமைத்து
இரவும் பகலும் நடக்கவா
இத்தனை காலம் பிரிந்ததை எண்ணி
இரு கை கொண்டு வணங்கவா

காதல் சிறகை காற்றினில் விரித்து
வான வீதியில் பறக்கவா
கண்ணில் நிறைந்த கணவனின் மார்பில் கண்ணீர் கடலில் குளிக்கவா

முதல் நாள் காணும் திருமணப் பெண் போல் முகத்தை மறைத்தல் வேண்டுமா
முறையுடன் மணந்த கணவர் முன்னாலே பரம்பரை நாணம் தோன்றுமா

பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும் பொழுது அழுதால் கொஞ்சம் நிம்மதி
பேச மறந்து சிலையாய் இருந்தால் அதுதான் தெய்வத்தின் சந்நிதி

காதல் சிறகை காற்றினில் விரித்து........"
amazing words Banuma really superb Sudha Kannaku nalla porutham...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top