E70 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே

Advertisement

vetrimathi

Well-Known Member
பகுதி 69 கான கருத்து

வலிகளை வித விதமாய் வழங்கும் வள்ளலே என்ன என்று சொல்வது உங்களை.....

சுதா அருகாமையில் உலக அதிசயங்களே அவனை ஈர்காது வீட்டின் பிரம்மாண்டம் எம்மாத்திரம்...

பனிக்கூழ் கனவாக அவன் மனநிலை விளக்கம் அருமை...

அவனை கண்டு தாலியை மறைந்தது ஏன் சுதாமா.. அவன் கட்டியதை காண அவனுக்கு உரிமை கிடையாது என்றா அல்லது அனுமதியில்லை என்றா...

சுதா சாயளை குழந்தையிடம் தேடினால் எப்படி கிடைக்கும் கண்ணா அது குழந்தையின் பெற்றோர் போல் அல்லவா இருக்கும்...

இங்கு ஷோபா பாராட்ட வேண்டும் ஏன் என்றால் கார்த்திக் சாயளை பற்றி கூறாமல் விட்டதற்கு அப்பொழுது தானே எங்களை சுத்தலில் விடமுடியும்...

கார்த்திக் பெயர் காரணம் நட்பு & நன்றி பாராட்டல்
இன்னும் அவளுக்கு அவனைப் பற்றி என்னவெல்லாம் தெரியும்?’ அவளுக்கு தெரியாமல் வேறு யாருக்கு தெரியும் கண்ணன் சகோ...

சமையல் அறை பற்றி இவ்வளவு விளக்கம் தரும் சகோதரி வாசகர்கள் கேட்கும் ஒரு விளக்கம் கொடுக்காமல் ஒருவித கலகத்தில் வைத்திருப்பது ஏனோ...

கண்ணன் போலவே எங்களையும் சுதாவின் குழந்தை னு நம்ம வைத்துவிடுவீர்கள் போல...

மூன்று வருடம் கடந்து அவர்களுடைய பரிசம் speechless moment....

‘ஏன் வந்தாய்?’ ‘போய் விடாதே..’ இதற்கு மேல் விளக்கம் வேண்டுமா எங்களுக்கு....

“பசங்க?” சுதா கேள்வியில் அசோக் & பிருந்தா பசங்க என்று. இவன் பதில் அவள் கர்ப்பம் என்று நல்லா வெச்சி செய்றீங்க....

ஆசை பட்டமாதிரியே பெண்ணா என்று அவள் கேள்விக்கு இவன் பதில் புதிர்...

கண்ணனுக்கு பாட்டி & வெங்கட் இரண்டு பேர் மேல் கோபம் அவனிடம் அவன் கடந்த காலத்தில் முக்கியமான ஒன்றை மறைத்ததற்கு அதில் ஒருவர் உலகில் இல்லை மற்றொருவர் அவனுடன் தொடர்பில் இல்லை...

சுதா அவள் பாட்டியை பற்றி விசாரிக்காததில் இருந்து அவளுக்கு அவர்கள் காலமானது தெரியும் என்று உணர்திவுள்ளீர்...

கார்த்திக் கூடவே உணவு உண்டு இருந்தால் எல்லா புதிர்களும் விடுவிக்கப்பட்டு இருக்கும் எங்க ஷோபா தான் ஒரு முடிவோடு இருக்காங்களே....

"ஒன்று சாக, மற்றொன்று சாகும் அன்றிலின் வலி" இதற்கு மேல் குறிப்பு தேவையா நண்பர்களே....

"உணர்ச்சிகளை கொன்று, சிறப்பாக நடிப்பது எப்படி என்பதில் முனைவர் பட்டம் வாங்கி இருந்தனர்." என்ன ஒரு வரிகள் உங்களுக்கு தமிழில் முனைவர் பட்டம் விரைவில்...

"மஸராட்டி" வாங்க வேண்டும் என்று கண்ணன் கூறியதும் கார்த்திக் ஏதோ பொம்மை போல் சொல்வதாக வியப்பில் கூறுவது நம்பும்படி இல்லை, சுதாவே வைத்து இருக்கையில் AK வாங்கனும் சொல்வது எனக்கு வியப்பாக இல்லை....

கார்த்திக் சுதா அவளையே அவனுக்கு அளித்தவள் கேவலம் கார் கொடுக்க மாட்டாலா...
இவர்களின் கல்யாண ஞாபகமாக அவன் வாங்க நினைத்ததை இவள் வாங்கி தான் மட்டுமே ஓட்டுகிறாள்...

தெரியாத விஷயம் தெரியாமலே போகட்டும். அசோக்கு சரி எங்களுக்கு விரைவில் ஷோபாவிடம் விடை எதிர்பார்க்கிறேன்...

கார்த்திக் சுதாவை கண்டு கொண்டான் அவள் சாயம் வெளுத்து விட்டது...

அருமையான பதிவு சகோதரி நன்றி.....
 
SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer

:love::love::love::love::love::love::love::love: padipadharku inmaiyana comment...

"மஸராட்டி" வாங்க வேண்டும் என்று கண்ணன் கூறியதும் கார்த்திக் ஏதோ பொம்மை போல் சொல்வதாக வியப்பில் கூறுவது நம்பும்படி இல்லை ---- nambi than aganum :)
epavum orae bently-la dhanae office varuvan... edhoe pakara car ellam vangara madhari pesina :)
actuala andha conversation reason-a neengalum kota vituteenga :(
porumaiya padichu parunga... 3months-la chennai-ku karthi poran!! adhu dhan anga kavanikanum... masarati vangaradha illa :)

oru comment-ku oru varam ellam wait panamudiyadhu brother... sattunu padichu...sattunu sollanum...
unga detailed comment padichalae... epiya revise panina feeling :)
thank you bro :love::love::love::love:
 
paati pathi visaraikaadhadhukku vera oru reason kooda irukalamae...
that she does not care about her anymore... :unsure::unsure:
adhu dhan sari... because she does not have contact with chennai!!
 
vetrimathi

Well-Known Member
paati pathi visaraikaadhadhukku vera oru reason kooda irukalamae...
that she does not care about her anymore... :unsure::unsure:
adhu dhan sari... because she does not have contact with chennai!!

Enakum thonriyathu irundalum unga vai mozhiyaka ketkum pothu oru tirupati than, pathil ok but comments eppadinu sollavillaye
 
vetrimathi

Well-Known Member
:love::love::love::love::love::love::love::love: padipadharku inmaiyana comment...

"மஸராட்டி" வாங்க வேண்டும் என்று கண்ணன் கூறியதும் கார்த்திக் ஏதோ பொம்மை போல் சொல்வதாக வியப்பில் கூறுவது நம்பும்படி இல்லை ---- nambi than aganum :)
epavum orae bently-la dhanae office varuvan... edhoe pakara car ellam vangara madhari pesina :)
actuala andha conversation reason-a neengalum kota vituteenga :(
porumaiya padichu parunga... 3months-la chennai-ku karthi poran!! adhu dhan anga kavanikanum... masarati vangaradha illa :)

oru comment-ku oru varam ellam wait panamudiyadhu brother... sattunu padichu...sattunu sollanum...
unga detailed comment padichalae... epiya revise panina feeling :)
thank you bro :love::love::love::love:

Nan athai kotta vidala appa enna thonriyathu enral adutha Kundu ennavo enru athai patri EP 70 comments eyuthum pothu doubt kekurathukaka vittu iruku
 
vetrimathi

Well-Known Member
:love::love::love::love::love::love::love::love: padipadharku inmaiyana comment...

"மஸராட்டி" வாங்க வேண்டும் என்று கண்ணன் கூறியதும் கார்த்திக் ஏதோ பொம்மை போல் சொல்வதாக வியப்பில் கூறுவது நம்பும்படி இல்லை ---- nambi than aganum :)
epavum orae bently-la dhanae office varuvan... edhoe pakara car ellam vangara madhari pesina :)
actuala andha conversation reason-a neengalum kota vituteenga :(
porumaiya padichu parunga... 3months-la chennai-ku karthi poran!! adhu dhan anga kavanikanum... masarati vangaradha illa :)

oru comment-ku oru varam ellam wait panamudiyadhu brother... sattunu padichu...sattunu sollanum...
unga detailed comment padichalae... epiya revise panina feeling :)
thank you bro :love::love::love::love:

Neram inmai, instant comment appave pottachu ithu detail comment Konjam Neram edukitrathu daily thonrum but appuramnu thalli pottathu than, ini udane koduka muyarchi pannuren, ippa kuda officela than iruken naalai file delivery pannanum 6month uyaipu athan
 
Vida vidama dress irundalum office uniform irunda athai mattume podurathu illaya athupols Bentley avan uniform, athaikaka vera Iruka kudathunu artham illaye actually vera utharanam thonriyathu piraku matrikonden
 
SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
Neram inmai, instant comment appave pottachu ithu detail comment Konjam Neram edukitrathu daily thonrum but appuramnu thalli pottathu than, ini udane koduka muyarchi pannuren, ippa kuda officela than iruken naalai file delivery pannanum 6month uyaipu athan
sorupodura udhiyogatha mudhala parpom :)
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top