Ohhh... aparam?[QUOTE="Bharathivinoth, post: 456593, member: 10851]No kavitha ji..... Shoba mam comment than oru mathiri ya poduvanga.... Ana nejathula rombaaaaaa nalavanga........
[/QUOTE]
Shobimma...ulagam innum ungalai nambuthey ...
Ohhh... aparam?[QUOTE="Bharathivinoth, post: 456593, member: 10851]No kavitha ji..... Shoba mam comment than oru mathiri ya poduvanga.... Ana nejathula rombaaaaaa nalavanga........
Ungallu ellam adutha epila irukkuuuuu... ennai pagachukitadhu romba varutha pada pooreenga... sollitaen.
Right now I am thinking everybody is good.limmm
ungallukku sadhagamava? kadhaikku sadhagamava?? nalla yosichu sollunga!
Five thousand cross agiyachu intha story ku sub forums.congrats dear.Hi fnds,
Here is the next update.
adhuthadhu monday tharaen.
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே 70_1
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே 70_2
thanks for ur support and luv.
keep commenting... waiting to hear from u all
Have a nice weekend
With love
Shoba Kumaran
Kodu poda hint kudutha, road enna, highway potruvom straightannu, sharppa irukkaanga..nalla Peru vechaanga ungalukku
well said..Kanna nilai supera sollirkenga...கொடுமை இங்க கண்ணனுக்கு அதிகமா இருக்கே .....இதுவே சுதாவிற்கு நினைவுகள் இல்லாம போய் கண்ணன் இப்படி பண்ணி இருந்தா ..... அவ வேற ஒருத்தனை கல்யாணம் பண்ணுறதை பார்த்துட்டு நிப்பானா ..... கல்யாணம் பண்ணும் பொது வராத நினைவு ஒரு 5 வருஷம் கழிச்சு வந்தா அவ நிலை ...தினம் தினம் தீக்குளிப்பு தான் இல்லையா ....இப்போ கண்ணனுக்கும் அதே நினை தானே ....தன்னையே அருவருப்பா உணர்ந்து தீக்குளிக்குறான் .....
amazing words Banuma really superb Sudha Kannaku nalla porutham..."எண்ணங்களாலே பாலம் அமைத்து
இரவும் பகலும் நடக்கவா
இத்தனை காலம் பிரிந்ததை எண்ணி
இரு கை கொண்டு வணங்கவா
காதல் சிறகை காற்றினில் விரித்து
வான வீதியில் பறக்கவா
கண்ணில் நிறைந்த கணவனின் மார்பில் கண்ணீர் கடலில் குளிக்கவா
முதல் நாள் காணும் திருமணப் பெண் போல் முகத்தை மறைத்தல் வேண்டுமா
முறையுடன் மணந்த கணவர் முன்னாலே பரம்பரை நாணம் தோன்றுமா
பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும் பொழுது அழுதால் கொஞ்சம் நிம்மதி
பேச மறந்து சிலையாய் இருந்தால் அதுதான் தெய்வத்தின் சந்நிதி
காதல் சிறகை காற்றினில் விரித்து........"
Thank you so much, பிரியாபிரவீன்குமார் டியர்ama
amazing words Banuma really superb Sudha Kannaku nalla porutham...