E70 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே

Advertisement

தரணி

Well-Known Member
எல்லாமே கொட்டியாச்சு.... இனிமே சுதா தான் எல்லாம் சொல்லணும்.... உண்மையை மட்டும் சொல்லணும்.... அப்போ இப்போ நடந்த உண்மையை மட்டும் சொல்லணும்.... இனிமே கண்ணன் கஷ்ட பட கூடாதுனு நினைச்சா சொல்லு சுதா.....கார்த்தி உன்னோட அன்பு புரியுது ஆனா நீ நினைக்கிற மாதிரி ak க்கு இன்னும் கல்யாணம் ஆகலை பா
 

AJi11

Member
give me ur address... i am booking flight.
ungala vitta en paera damage pannama vida maateenga pola :mad::mad::mad::devilish::devilish:
nala end venumna...sattunu enna pathi naalu vaarthai naladha sollunga :love::love::love:
First Ak marriage with brintha ha ha neenga sonna mudhal nallathu mam. 2nd brindha is pregnant. 3rd kutti paiyan correct ah Ak entry apo amma nu kupudrathu. 4th rendu perum mathi mathi engirunthalum vazhga sollrathu....... Innum neraiya iruku mam. But neenga sirapa engala vachi seitha imporant moments ah solliruken. Neenga nallu nalla vartha solla sonnenga. Is it ok mamha ha...
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
"எண்ணங்களாலே பாலம் அமைத்து
இரவும் பகலும் நடக்கவா
இத்தனை காலம் பிரிந்ததை எண்ணி
இரு கை கொண்டு வணங்கவா

காதல் சிறகை காற்றினில் விரித்து
வான வீதியில் பறக்கவா
கண்ணில் நிறைந்த கணவனின் மார்பில் கண்ணீர் கடலில் குளிக்கவா

முதல் நாள் காணும் திருமணப் பெண் போல் முகத்தை மறைத்தல் வேண்டுமா
முறையுடன் மணந்த கணவர் முன்னாலே பரம்பரை நாணம் தோன்றுமா

பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும் பொழுது அழுதால் கொஞ்சம் நிம்மதி
பேச மறந்து சிலையாய் இருந்தால் அதுதான் தெய்வத்தின் சந்நிதி

காதல் சிறகை காற்றினில் விரித்து........"
 

Hema Guru

Well-Known Member
Hi fnds,

Here is the next update.
adhuthadhu monday tharaen.


சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே 70_1

சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே 70_2

thanks for ur support and luv. :love::love::love::love::love::love::love::love:
keep commenting... waiting to hear from u all :)
Have a nice weekend
With love:love::love:
Shoba Kumaran

ஓரமாவது? பாரமாவது? ஒதுங்கி போவதாவது? ரெண்டு பேரும் நடு சென்டர்ல nacchunu வாழ போறாங்க, ஷோபி baby, suspense maintain panrathula neenga mudi சூடா மன்னி
 

Hema Guru

Well-Known Member
நாலு வார்த்தை? அதுவும் நல்ல வார்த்தை? அதுவும் உங்களை பார்த்து? சொல்வாங்க, சொல்வாங்க, அதுக்கு காதுல பூ வெச்சவங்க இருப்பாங்க? போய் தேடுங்க madam, design a yosichu torture பண்ணிட்டு, நல்ல வார்த்தை சொல்லனுமாமில்ல, நாங்க என்ன ஜக்கம்மா வா?
 

KavithaC

Well-Known Member
First Ak marriage with brintha ha ha neenga sonna mudhal nallathu mam. 2nd brindha is pregnant. 3rd kutti paiyan correct ah Ak entry apo amma nu kupudrathu. 4th rendu perum mathi mathi engirunthalum vazhga sollrathu....... Innum neraiya iruku mam. But neenga sirapa engala vachi seitha imporant moments ah solliruken. Neenga nallu nalla vartha solla sonnenga. Is it ok mamha ha...

Super...ippo happya Shoba ? Enakku badhil 4 vaarthai enna, sentence a sollitaanga :love::ROFLMAO::ROFLMAO:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top