Super. Thank u.adhutha ud maஹாய் ஸ்வீட்டீஸ்!!
உங்களது கருத்துக்களையும் விருப்பங்களையும் தெரிவித்தமைக்கு மிக்க நன்றி. தொடர்ந்து உங்க ஆதரவைக் கொடுங்க.. ♥♥ இன்னைக்கு எபி கொடுக்கற ஐடியாவே இல்லை.. because நேத்து தான் ஒன்னு கொடுத்திருந்தோம். then எங்களுக்கு கொஞ்சம் வேலைகளும் இருந்துது. @laksh sis this is for u. after reading ur comment இன்னைக்கே கொடுத்திடனும்ன்னு ஒரு thought. அதான் மாலை மங்கும் வேளையில் சுடசுட எபியோட வந்தாச்சு.
here comes the 5th episode... it's a big one.....
மொழி 5
இங்க விடாம வெளுத்துக் கட்டுற மழையில பல்லு டைப் அடிக்க.. கூட விரலும் சேர்ந்து டைப் அடிச்சு கொடுத்த எப்பி இது. படிச்சுட்டு கமெண்ட் பண்ணாம போறவங்களுக்கு....!!! ஹஹா ஒன்னும் ஆகாது.. எப்படி இருக்குன்னு சொல்லிட்டு போனா இந்த குளுருக்கு ஒரு கப் காபி குடிச்ச சந்தோஷம் எங்களுக்கு
thanks much for ur wonderful supporttt dears.. don't forget to leave ur comments..
பாலமுரளிக்ருஷ்ணா சார் வாய்ஸ் இருக்கே!! அவர் வாய்ஸ் பர்ஸ்ட் கேட்டுட்டு அப்பறம் இன்ஸ்ட்ருமெண்டல் கேளுங்க..
@Vallimotcham sis this is for u. peaceful ah irukunu soliruntheengale. intha songa nalla irukum ketuparunga
நெஞ்சில் உள்ளாடும் ராகம் இது தானா கண்மணி ராதா
உன் புன்னகை சொல்லாத அதிசயமா அழகே இளமை ரதமே
அந்த மாயனின் லீலையில் மயங்குது உலகம்
சின்ன கண்ணன் அழைக்கிறான் ராதையை பூங்கோதையை
அவள் மனம் கொண்ட ரகசிய ராகத்தை பாடி
instrumental..
Hii Suganya sis!!Very nice update sis.. Sriram athukulla ooruku poitaane... Waiting for it next update
Thank u laksh sis next ud Tomo post panrenSuper. Thank u.adhutha ud ma
Hii nachu kaa!!மிகவும் அருமையான பதிவு dears.
பவி ராம் ஏற்கனவே ஒருத்தருக்கு ஒருத்தர் தெரிஞ்சவங்களா?
Thank u aarudhra sisNice
Thank u malar sisSuper