Neengaatha Reengaaram 13

Advertisement

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
எல்லாருக்கும் பாஸ் ஆ இருந்து இருந்து சலிச்சி போச்சி போல மருதுக்கு...
ஜதிக்கு அடிமையாக விரும்புறான்..

கடைக்கு நீயே முதலாளி
நீ கூப்பிட்டியா.. இதோ பறந்து வரேன்..
உனக்கு பிடிக்கலையா..
வீட்டையே சுத்தமா மாத்துறேன்.

ஆமாம் அவனுக்கே அவனுக்கு மட்டுமான எஜமானி..
ஆவாளா? அடிமை சாசனம் தர வைப்பாளா ?

இவ ஜதிக்கு மருது ஆடுவானா? இல்ல... உல்டா-வா? எப்படின்னாலும் சரி... ஒத்துபோய் நல்லா பிழைக்கட்டும்..

எப்படியும் மருது பேசப்போறான்... அம்மணிக்கு வொய் பிளட் சேம் பிளட் .... அப்படியே அந்த க.க.வா. பத்தியும் சொல்லிடு ராசா.. இன்னமும் கேஸ் ஸ்டேஷன்-ல்ல இருக்கு...

ரெண்டு முடிவு... ஐ... ஜாலி... தேங்க்ஸ் MM ...
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
Periya fight iruku pola
அப்படித்தான் நினைப்போம்.. மல்லி பல்ப் கொடுப்பாங்க... :p:p ஒரு வார்த்தைல சீனை மாத்தி... அதுங்க ரொமான்ஸ் பண்ணுங்க.... நமக்கு மண்டை காயும்...:LOL::LOL:
 

Joher

Well-Known Member
தனியா எனக்கு கார் எதுக்குன்னு இன்னும் வாங்கலையோ??????

அப்போ ஜதிக்கு ஒரு கார் ஷோரூம் with a கார் parcel மல்லி.........
 

Deputy

Well-Known Member
Rendu naal ooruku poyitu vandhale pontati namala matum than care pananumnkirathu purasanoda possession. Jathi rendu varusam kalichu vandhu thanna kattikalaye care panalaye ngira aathiram maruthuku. Conform oru adithadi sandaiku wait panalam. Fantastic episode n waiting for the next episode eagerly
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top