Neengaatha Reengaaram 13

Advertisement

chitra ganesan

Well-Known Member
அவனின் கோபம் தெரிந்தும் நேரம் கழித்து வருகிறாள்...அவனை முக்கியம் என்று நினைக்கவில்லையா?என்ன மாதிரி attitude ஜெயந்தி இது?
 

ThangaMalar

Well-Known Member
எல்லாருக்கும் பாஸ் ஆ இருந்து இருந்து சலிச்சி போச்சி போல மருதுக்கு...
ஜதிக்கு அடிமையாக விரும்புறான்..

கடைக்கு நீயே முதலாளி
நீ கூப்பிட்டியா.. இதோ பறந்து வரேன்..
உனக்கு பிடிக்கலையா..
வீட்டையே சுத்தமா மாத்துறேன்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top