Neengaatha Reengaaram 13

Advertisement

kayalmuthu

Well-Known Member
ஜெயந்திக்கு இன்னும் மருது வின் மனது புரியவில்லை
புரித்தலுக்கான காலம் சேர்ந்து இல்லை..
எப்படி சரி செய்ய போகிறார்கள்
இருவரும்..
Nice மல்லி அக்கா
 

Joher

Well-Known Member
அவரோட நான் வந்துர்றேன்னு சொல்லியிருக்கணும் (அப்போ luggage bulletலையா????? )...... சொல்லும் மருதுவை

நீங்க வீட்டுக்கு போங்க........ நான் கூட்டிட்டு வர்றேன்........னு சொல்லவச்சுட்டாளே......:D:D:D

என்னடா வீம்பு உனக்கு......... உன் வீம்பு அவளுக்கு சாதகமா போச்சு.......
 

Joher

Well-Known Member
குட்டி எப்பி-ன்னுதான் அவங்க
ஏற்கனவே Profile-லில் மல்லிகா டியர்
சொல்லிட்டாங்களே, Joher டியர்?
நீங்கள் பார்க்கவில்லையா?

பார்த்தேன் பார்த்தேன்.......
இருந்தாலும் நாமளும் feel பண்ணனும்......
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top