ஒரு வேளை புதினாவை சட்னி பண்ணி சாப்பிட்டதுல எதாச்சும் பிராபலம் ஆயிடுச்சோ?
இன்று கடை விடுமுறைகண்ணுல எண்ணெ ஊத்துனவங்க எல்லாம் எங்க போயிட்டாங்க பா?
நல்லா நீங்களே கேளுங்க சிஸ்..என்ன சிஸ் இப்புடி சொல்லிப்புட்டிங்க படங்கள்லகூட டீசர்னா ஹீரோவயாச்சும் காட்டுவாங்க... இவங்க பேர சொல்லியே ஓட்டுராங்க.... வாம்மா மின்னல்னு சொன்னமாதிரி சரட்டுன்னு அந்த மூனு வார்த்தை இருந்துச்சே அதான் டீசராமா.....
காலைலயே சிக்கிக்டயே ஹெலனா. ( சும்மா லு லுு லாயி)உன்ன காப்பாத்த இந்த புதினாபுள்ளயகாணலயே
ஆக என்னை அரச்சு துவையல் பண்ணதான் காலைலயே சங்கத்த கூட்டிருக்கீங்கஒரு வேளை புதினாவை சட்னி பண்ணி சாப்பிட்டதுல எதாச்சும் பிராபலம் ஆயிடுச்சோ?
யூடி யூடின்னு நேத்து அத்தன அலம்பல் பண்ணிட்டு யூடி கொடுத்தா யாரும் கமெண்ட்டே இல்லை...வெரி பேட் வெரி பேட்நல்லா நீங்களே கேளுங்க சிஸ்..
(கற்பகம் சிஸ் சத்தியமா இதை நான் சொல்லல)
அட்ரஸ் குடுங்க வந்து குதிக்கறேன்அது யாரு டியர் புதினா இங்க கொஞ்சம் பார்சல் அனுப்புங்க சட்னிக்கு ரொம்ப நேரமா அலையுறேன்
இப்ப இந்த பாட்டு எதுக்குன்னு தெரிஞ்சுக்கலாமா?மயங்கினேன் சொல்ல தயங்கினேன் உன்னை விரும்பினேன் உயிரே
தினம் தினம் உன் தரிசனம் பெற துடிக்குதே மனமே
ஒன்னு சவுண்டுவுடனும் இல்லன தெபகடீர்னுஇப்ப இந்த பாட்டு எதுக்குன்னு தெரிஞ்சுக்கலாமா?
ஆக என்னை அரச்சு துவையல் பண்ணதான் காலைலயே சங்கத்த கூட்டிருக்கீங்க