மாயவனின் மலர்க்கொடியாள்-டீசர்

Advertisement

Karpagamsivaraman

Writers Team
Tamil Novel Writer
ஒரு வேளை புதினாவை சட்னி பண்ணி சாப்பிட்டதுல எதாச்சும் பிராபலம் ஆயிடுச்சோ?
 

Punitha M

Well-Known Member
என்ன சிஸ் இப்புடி சொல்லிப்புட்டிங்க படங்கள்லகூட டீசர்னா ஹீரோவயாச்சும் காட்டுவாங்க... இவங்க பேர சொல்லியே ஓட்டுராங்க.... வாம்மா மின்னல்னு சொன்னமாதிரி சரட்டுன்னு அந்த மூனு வார்த்தை இருந்துச்சே அதான் டீசராமா.....
நல்லா நீங்களே கேளுங்க சிஸ்..;)
(கற்பகம் சிஸ் சத்தியமா இதை நான் சொல்லல:p)
 

Punitha M

Well-Known Member
காலைலயே சிக்கிக்டயே ஹெலனா. :oops::oops:( சும்மா லு லுு லாயி)உன்ன காப்பாத்த இந்த புதினாபுள்ளயகாணலயே:eek::eek::eek:
ஒரு வேளை புதினாவை சட்னி பண்ணி சாப்பிட்டதுல எதாச்சும் பிராபலம் ஆயிடுச்சோ?
ஆக என்னை அரச்சு துவையல் பண்ணதான் காலைலயே சங்கத்த கூட்டிருக்கீங்க:mad::mad:
 

Karpagamsivaraman

Writers Team
Tamil Novel Writer
நல்லா நீங்களே கேளுங்க சிஸ்..;)
(கற்பகம் சிஸ் சத்தியமா இதை நான் சொல்லல:p)
யூடி யூடின்னு நேத்து அத்தன அலம்பல் பண்ணிட்டு யூடி கொடுத்தா யாரும் கமெண்ட்டே இல்லை...வெரி பேட் வெரி பேட்:mad:
 

Punitha M

Well-Known Member
அது யாரு டியர் புதினா இங்க கொஞ்சம் பார்சல் அனுப்புங்க சட்னிக்கு ரொம்ப நேரமா அலையுறேன்:p:p:p:p
அட்ரஸ் குடுங்க வந்து குதிக்கறேன்
 

Mage

Well-Known Member
மயங்கினேன் சொல்ல தயங்கினேன் உன்னை விரும்பினேன் உயிரே
தினம் தினம் உன் தரிசனம் பெற துடிக்குதே மனமே:cool::cool::cool:
 

Karpagamsivaraman

Writers Team
Tamil Novel Writer
மயங்கினேன் சொல்ல தயங்கினேன் உன்னை விரும்பினேன் உயிரே
தினம் தினம் உன் தரிசனம் பெற துடிக்குதே மனமே:cool::cool::cool:
இப்ப இந்த பாட்டு எதுக்குன்னு தெரிஞ்சுக்கலாமா?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top