மாயவனின் மலர்க்கொடியாள்-டீசர்

Advertisement

Punitha M

Well-Known Member
சங்கத்துக்கு இன்னிக்கு லீவா....ஒத்தரையும் காணோமே:rolleyes::rolleyes:
யாரோ ஒரு புள்ள ஆலமரம் Fully புக்கிங் சோ பஞ்சாயத்து இல்லன்னு சொல்லி எங்கள அனுப்பிருச்சி பா..
நாங்களும் நெக்ஸ்ட் ரெஸ்ட் னு போயீட்டம்;);):p:p
 

banumathi jayaraman

Well-Known Member
யூடி வேணுமா வேண்டாமா...சங்க மெம்பர்ஸ் சொல்லுங்க
இது ஒரு கேள்வியா?
மலரு புள்ள என்னதான்
கொடியாக இருந்தாலும்
எவ்வளவு நேரம்தேன்
ஆதித்யன் மலர்க்கொடியைத்
தாங்கிப் பிடிச்சுக்கிட்டே
இருப்பான்?
சீக்கிரமா வாங்க, கற்பகம் டியர்
 
Last edited:

Punitha M

Well-Known Member
நானும் எபி இன்னும் போடாம இருக்கிங்கனு யோசனையா இருந்தேன்..
New Story Start செய்யவும் எழுதுறதுல Busy a இருப்பீங்க..
Free ஆகிட்டு எபி தருவிங்கனு இருந்தேன்
 

Karpagamsivaraman

Writers Team
Tamil Novel Writer
நானும் எபி இன்னும் போடாம இருக்கிங்கனு யோசனையா இருந்தேன்..
New Story Start செய்யவும் எழுதுறதுல Busy a இருப்பீங்க..
Free ஆகிட்டு எபி தருவிங்கனு இருந்தேன்
இன்னிக்கு உங்க மாயவனோட வரேன்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top